தவறான தொழில் செய்யும் (போதை பொருட்கள் விற்பவன்) ஒருவனிடம் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் காவலர்கள் (பெண் காவலர்களும் சேர்ந்து) பணத்தை (லஞ்சம்) கேட்கின்றனர்..
இங்கு அவன் குற்றவாளியா? இல்லை பணத்தை வாங்கி கொண்டு தவறை தடிகேட்காமல் போகும் காவலாளிகள் குற்றவாளியா????
தவறு தோழமையே, கஷ்டத்திற்காக எவனும் இப்படி தவறான தொழில் செய்ய மாட்டான். பேராசையும் பண வெறியும் கொண்டவர்களே இவ்வாறு செய்கின்றனர். இதில் பல காவலர்களுக்கும் பங்கு உண்டு. ஆனாலும் உண்மையாக தன கடமையை செய்யும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். 30-Apr-2014 8:23 pm
சிறப்பான கேள்வி.முழு சரணாகதி தத்துவம்
திருமாலின் ஆயிரம் நாமங்களின் பயனில் வேறு சிந்தனையின்றி
என்னையே சிந்தித்திருப்பவனின் எல்லாவற்றையும் நானே
கவனத்துக் கொள்கிறேன்என்கிறான் இறைவன் .
யோக க்ஷேமம் வஹாம் யஹம்
என்பது மிகவும் அர்த்தமுள்ள கூற்று. இறைவன் சொன்னது
திரு விளையாடல் புராணம் தேவாரம் ஒருவேளை பள்ளி
கல்லூரி நாட்களில் படித்திருக்கலாம். திருக்குரானைத்
திருப்பிப் பாருங்கள் . நிச்சயம் பதிலிருக்கிறது .
பின் பகிர்ந்து கொள்ளுங்கள் . எதிர்பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் இஸ்மாயில் .
----அன்புடன்,கவின் சாரலன்
25-Apr-2014 9:58 am
1.என்னை நாத்திகன் என்று நினைக்க வேண்டாம் :nalla கேள்வி இஸ்மாயில் கேள்வியில் இந்த பகுதி வசனம் மறைமுக பொருள் இது ஒரு ஆத்திக மனம் எழுப்பிய கேள்வி என புரிய முடிகிறது மகிழ்ச்சி .........
2.மூன்று வித பக்தி :1. மந்தம் 2.மத்திமம் 3.அதிதம்
1.மந்தம்:இறை நம்பிக்கை உண்டு எப்பொழுதாவது தெய்வ தரிசனம் செய்தல்
2.மத்திமம் : அடிகடி இறை நினைப்புடன் அடிக்கடி தெய்வ காரியங்கள் செய்பவர்
3.அதிதம்:தெய்வம் ஒன்றே கதி என இருப்போர்
2.1.இதில் முதல் இரண்டு வகை சேர்ந்தோர் இது போன்ற சந்தேக வினா எழுப்புவது சகசம்.மூன்றாம் வகை யினர் எல்லாம் இறை செயல் என்று போய்விடுவர்
3.நம் தேவைகள் இறைவனுக்கு தெரியாதா :இந்த சந்தேகம் தான் கேள்விக்கு அடிப்படை:நம் எண்ணம் மனம் இந்த கேள்வி என அனைத்தும் இறைவன் அறிவான்.
3.1நம் தேவைகள் : நம் தேவைகள் மிக அதிகம் தோழரே.எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் .நம்மை விட நம் இறைவன் அறிவாளி
3.2உ.ம் :ஒன்று என்னால் சொல்ல முடியும் .உதாரணமாக நம் விதியை முடிவு செய்யும் ஒரு மீட்டிங் ஒன்று கூட்டுவோம் என வைப்போம் அதில் இறைவன்,விதி தலைவன்,நீங்கள் மூவரும் என வைப்போம்..மீடிங்கில் நம் விதியில் எந்த நேரம் என்ன செய்வது எபொழுது அழுவது.எபொழுது தேவை நிறைவேறுவது என்று முடிவை அந்த கூடத்தில் இறைவனின் முடிவை நாம் சரி என்போம் ஏன் என்றல் இறை அறிவு நிலை மிக துல்லியம்.
3.3.நம் எதை தேவை என்று நினைகிறோமோ அந்த எண்ணம் அவனால் தரப்பட்டது.அது தர வேண்டுமா என்பது அவன் முடிவு.அந்த முடிவு மிக அறிவு பூர்வதாக இருக்கும்.நாமக்கு தவறு என தெரியலாம்...நம் வாழ்க்கைக்கு சரி
4.இறைவனிடம் எதையும் கேட்டால் தான் கிடைக்குமா : இந்த பகுதிக்கும் பதில் அதே தான்.கேட்டல் அவனால் adjustment செய்ய வாய்ப்பு வரலாம்..
5.இது என் பார்வை மட்டுமே தவறு இருப்பின் மன்னிக்க 25-Apr-2014 8:16 am
ஒழுங்காய் இருப்பவர்களை யாரும் ஏமாற்ற முடியாது; அவர்களும் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்.
யாரும் தண்டனை கொடுக்கிறார்களோ இல்லையோ, தானாகவே சந்ததி பாழாய்ப் போகும்! 13-Apr-2014 11:59 am
இவற்றில் எது இன்று யாரிடமும் இல்லை...?
A) பெண்களிடம் கற்பு, ஆண்களிடம் உண்மை & D
B) உண்மையான காதல் & A
C) மானம், சுயமரியாதை,ரௌத்திரம் & B
D) தனிமனித ஒழுக்கம் & C
you have to choose atleast one option on these...!
ஆம் நண்பா! ஒழுக்கமா வாழனும்'னு நினைக்கிறவங்களுக்கு கூட சோதனைகள் நிறைய வருது! சராசரியா எல்லாரும் enjoy பண்ணனும் தான் விரும்புவாங்க. அதோட தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் அவ்வளவுதான். இந்த காலத்துல ஒழுங்கா வாழ ரொம்ப கஷ்ட படவேண்டி இருக்கே! எப்படிநாலும் வாழலாம்'னா esay ஆ வாழலாம். உங்கள் உணர்ச்சியை நான் மதிக்கிறேன் நண்பா! 25-Apr-2014 11:06 am
அட! அப்படி போடு! என்னா கேள்வி இது! ஹா.. ஹா.. ஹ்ம்ம்... இப்படி கேள்வி கேட்குமளவுக்கு சமூகம் சீர் கெட்டு நிற்கிறது! அந்தந்த வயது பிரிவினருக்கே அந்தந்த வயது பிரிவினரின் உலகம் இன்று எப்படி இருக்கிறது என்று தெரியும்! நம் உலகம் 80% க்கு மேல் சீர் கெட்டு நிற்கிறது தோழா! ஆனால் இன்னும் முழுமையாக கெட்டு விடவில்லை அன்பா! அங்கே இங்கே என்று சில கேளிக்கைக்கு உரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! 24-Apr-2014 1:12 pm
ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை தொட்டால் அது கற்பழிப்பு.. ஒரு பெண்ணே விரும்பி அதற்கு வந்தால் அது அன்பளிப்பா ?
ஏன் காதல் எனற பெயரால் காமத்தை மட்டுமே இன்று செய்கிறார்கள்...?
பதில் சொல்லுங்கள் ...ஒருவரையே காதலித்து அவளுடன் அவளுக்காக மட்டுமே வாழ்க்கை நடத்தும் ஆண்களே மற்றும் குடும்ப குத்துவிலக்குகலே ...பதில் சொல்லுங்கள்...!
தம்பி, நாம் மூடி மறைக்கவும் வேண்டாம்; ஊதிப் பெரிதாக்கவும் வேண்டாம்.
திருடனுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதுபோல், அவர்கள் உலகம் தனி உலகம்; நம் உலகம் தனி உலகம். நாம் அந்த உலகத்தைப் பார்க்க வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். 05-Mar-2014 11:53 pm