இலஞ்சம்

இன்று கொஞ்சம் அதிகமாகவே
காண முடிகிறது வறுமையை,
பணம் கொடுக்கும் போது......!
ஆங்காங்கே பிச்சைகாரர்களிடமும்...!
அனைத்து அரசு அலுவலகங்களிலும்...!!!!

எழுதியவர் : நாகா (28-Feb-14, 1:02 pm)
Tanglish : elanjam
பார்வை : 89

மேலே