Venkatesan Sangeetha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Venkatesan Sangeetha
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Apr-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Apr-2014
பார்த்தவர்கள்:  1746
புள்ளி:  239

என் படைப்புகள்
Venkatesan Sangeetha செய்திகள்
Venkatesan Sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:47 pm

எவ்வளவுதான் வலி இருந்தாலும்
மறைந்து போகிறது
நண்பனின் கிண்டல் கலந்த
அன்பிற்கு முன்னால்

மேலும்

உண்மைதான்... அந்த தூய நட்பில் நாம் நம்மையே மறக்கலாம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 1:50 am
Venkatesan Sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:45 pm

உண்மையாக நேசித்தேன்
அதனால் தான்
இன்று தவிக்கிறேன்
உன் அமைதிக்கு
முன்னால்...

மேலும்

Venkatesan Sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 2:26 pm

காதல் என்ற ஒற்றை வார்த்தைக்காக
என் உணர்வுகளை இழந்து
என் உறவுகளை இழந்து
உண்மையான உள்ளங்களை இழந்து
அனாதையாக நிற்கின்றேன்
காதலித்தவனும் பொய்யாய் போனதால்...

மேலும்

கவிதைகள் கரைக்கும் காதல் புற்றுகளை ... அருமை ..சகோதரி . 27-Jun-2015 2:11 am
கவிதைகள் காதல் புற்றுகளை ... அருமை .. 27-Jun-2015 2:09 am
காதல் ஏமாற்றம் கவிதையில் மாற்றம் நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:06 am
Venkatesan Sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2014 1:19 pm

அன்பு கூட
ஒரு வகையான
வேதனை தான்
மனதிற்கு
பிடித்தவர்களின்
மௌனத்திருக்கு
முன்னால்..
உணர்கிறேன்
இந்த நொடியில்

மேலும்

அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Sep-2014 5:44 pm
நன்று தோழமையே 13-Sep-2014 5:24 pm
Venkatesan Sangeetha - Venkatesan Sangeetha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2014 3:20 pm

குணமொன்ரை நாடாமல் பணமொன்ரை நாடி
அன்பொன்ரை மறந்து அழகொன்ரில் மயங்கி
புன்னகையை பாராமல் பொன்-நகையை பார்த்து
துனிவொன்ரை காணாமல் துணியொன்றை கண்டு
பொறுமையை தேடாமல் புகழிச்சியை தேடி
நாணமொன்ரை நாடாது நாடகத்தை நம்பி
மனம் இரண்டும் மாறாமல் மாலையை மாற்றி
மூ-மாத வாழ்த்துடன் நீதிமன்றத்தில்
அவனும் அவளும் ????
"""விவாகரத்துக்காக"""

மேலும்

நன்றி தோழமையே 07-Aug-2014 5:01 pm
அருமை.... 09-Jul-2014 10:38 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 3:47 pm

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதய

மேலும்

மிக அழகான கவிதை தோழரே........ 29-Jul-2014 4:37 pm
தங்கை பாஷம் அழகு :) 28-Jun-2014 5:06 pm
உங்களின் அண்ணன் தங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான படைப்பு. 19-Jun-2014 5:30 pm
தங்கைக்கோர் கீதம்!அருமை அருமை!!! 13-Jun-2014 2:51 pm
Venkatesan Sangeetha அளித்த கேள்வியில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-May-2014 3:48 pm

திருமனவயத்தை எட்டுவதற்குள் காதல், கல்யாணம் என்று வாழ்க்கையை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்???

பெற்றோரின் கவன குறைவா????

மேலும்

நன்றி தோழா 05-May-2014 5:39 pm
ஹ்ம்ம்!!!! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 05-May-2014 5:38 pm
hmmm 05-May-2014 5:38 pm
ஹ்ம்ம்!!!! நன்றி தோழி தங்கள் கருத்திருக்கு 05-May-2014 5:37 pm
Venkatesan Sangeetha அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-May-2014 5:29 pm

பெரும்பாலும்
நம்பியவர்களிடம்
இருந்தே
பெறப்படுகிறது...
இனி யாரையும்
நம்பிவிட கூடாது
என்ற அறிவு......

மேலும்

நன்றி தோழரே 05-May-2014 5:29 pm
உண்மை தான்!!! பல நேரங்களில் மாறாக காயங்களை தந்து விடுகிறது.. தங்கள் கருத்திருக்கு நன்றி தோழரே 05-May-2014 5:29 pm
ஹ்ம்ம்ம்ம்!! தங்கள் கருத்திருக்கு நன்றி தோழரே 05-May-2014 5:28 pm
அனுபவம் மட்டுமே அனுபவத்தை தரவல்லது . 03-May-2014 10:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ganesh roy

ganesh roy

nagai

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
m.thamotharan

m.thamotharan

ஆவரைகுளம்.திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (19)

jothi

jothi

Madurai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
மேலே