ஏமாற்றம்

பெரும்பாலும்
நம்பியவர்களிடம்
இருந்தே
பெறப்படுகிறது...
இனி யாரையும்
நம்பிவிட கூடாது
என்ற அறிவு......

எழுதியவர் : சங்கீதா (3-May-14, 5:29 pm)
Tanglish : yematram
பார்வை : 74

மேலே