அன்பு

அன்பு கூட
ஒரு வகையான
வேதனை தான்
மனதிற்கு
பிடித்தவர்களின்
மௌனத்திருக்கு
முன்னால்..
உணர்கிறேன்
இந்த நொடியில்

எழுதியவர் : சங்கீதா (13-Sep-14, 1:19 pm)
Tanglish : anbu
பார்வை : 180

மேலே