க விக்னேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : க விக்னேஷ் |
இடம் | : சென்னை வேளச்சேரி |
பிறந்த தேதி | : 22-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 6 |
நன் க விக்னேஷ் தமிழ் அறிவு குறைவு அனால் கற்றுகொள்ளும் ஆர்வம் அதிகம்.. ஆர்வம் தான் காரணம் என்னவோ தெரியவில்லை என் மனதில் கவிதைகள் தோன்ற தொடங்கின.....
கண் உறங்கும் நேரத்தில்
கனவொன்று ஒலித்தது.....
கண் திறக்க மறுத்தேன்-என்
கனவோடு மிதந்தேன்...
கனவு நொடிந்த தருணம்
விழி மயங்கி நின்றேன்...
காரணம்..
கனவில் வந்தவளும் நீ.....!! - என்
நினைவில் வந்தவளும் நீ.....
என்றும் அன்புடன்
க.வி.
நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.
எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்
கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.
என் இதய
என் ஆசை அம்மா
எனக்கு உயிர் கொடுத்த கடவுளே
என்றும் உன் அன்பு என் மனதினுள்ளே
ஏனையோரின் சதிகளை எதிர்த்து பாதுகாத்தாய்
ஏமாற்றங்கள் பல அனுபவித்து என்னை
வளர்த்தாய்..
நின் தியாகங்கள் என்றும் இவ்வுலகில் இருக்கும்
நினைக்க என் நெஞ்சம் என்றும் வருக்கும்..
இதனை மறந்த நான்
இம்சை அளித்த நான்..
எப்படி உன்னால் இவ்வுலகில் தோன்றினேன்
எப்படி கிடைத்தது இந்த பொன் பாக்கியம்
உன்னை வாழ்த்த தேடி அழைகிறேன் ஓர்
நல்வாக்கியம்..
அன்பை கொடுத்தாய் நீ எனக்
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர
கண்ணீரை கண்டேன்
அவள் கண்களில்!
அவளின் ஐந்தாம் வயதில்
அவளின் தந்தை அடித்ததில்
அவளின் பள்ளித்தோழனாய்!
காதலைக் கண்டேன்
அவள் கண்களில்!
அவளின் பருவ வயதில்
அவளின் கல்லூரித்தோழனாய்!
மீண்டும் கண்ணீரை கண்டேன்
அவள் கண்களில்!
பிள்ளையை பெற்றெடுத்த பின்
அவளின் அன்புக் கணவனாய்!
அன்று முதல் இறைவா!
ஆயுளின் இறுதியான இன்று வரை
கண்ணீரை கண்டதில்லை
அவள் கண்களில்!
கண்ணீர் வர காரணமாய்
நான் இருந்ததில்லை!
மண்ணறைக்கு நான் சென்ற பின்னும்
மணவறையில் நான் அவளை கண்டதுபோல்
புன்னகையின் புது மலராகவே
என்னவள் பூத்துக் குலுங்க வேண்டும்!
இறைவா!
இதுவே என் பிரார்த்தனை!
முதலிடம் பிடி
நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை விடு பிரிந்தால் என்ன செய்ய வேண்டும் ..??
திரும்பகிடைக்காதது எது ?