மைனூ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மைனூ |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 17-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-May-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 19 |
நாளைய இந்தியாவின் நல்ல ஆட்சி பணி அதிகாரி ...
Aspiring I A S
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர
முதலும் சார்பும் அழகாய்,
அழகழகாய் தரித்து
கவி புனைய அவா
உயிரும் மெய்யும் ஒரு
சேர விதவிதமாய்
கவி புனைய அவா
யாப்பும் வெண்பாவும்
கரம் குழைக்கும்
கவி புனைய அவா
மோனை முன்னிறுத்தி
எதுகை எட்டி பிடிக்க
கவி புனைய அவா
சீர்,சீராக செதுக்கி
அணி,அணி வகுக்க
கவி புனைய அவா
வினைத்தொகை விருந்தாக
வினைமுற்று அமுதாக
கவி புனைய அவா
அடுக்குத்தொடர் அழைக்கப்பட்டு
இடைநிலை இணைக்கப்பட்டு
கவி புனைய அவா
லுகரமும்,லிகரமும் வேண்டும்
வேண்டாம் இடம் நின்று
அளபெடை அளவாய் அரங்கேற
கவி புனைய அவா
அறிந்தோர் ஆராய,
இலக்கணம் பிரமிக்க,
படிப்போர் விழி அகல,
கேட்ப்போர் செவிகிற
Funny Facts About Engineers 😆
1. For Engineers every course 📕apart from Engineering is easy.
2. An Engineers has the power of getting up😴 at 9.25am and reaching the class at 9.30 am.⏰
3. T-shirt and jeans👕👖 are Engineers national dress and Maggi🍜 is the national food.
4. An Engineer doesn't care for the rise in price💸 of petrol or gold💰 but he gets mad when cigarette costs Rs.8.0 instead of 7.0🚬🚬
5. An Engineer loves to solve a problem. If there is no problem, then he will create📥 one and would start solving it.📤
6. An Engineer can answer any question in the exam📝
7. An En
வேகமாக செல்லும் ரயிலில் போனால் விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளதால் சாதாரண passenger ரயிலில் செல்ல முடிவு எடுத்தார் குமரன் .....
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு எருமை மாடு குறுக்கே வந்தது...பயணிகள் சிலர் அதை துரத்தி விட மீண்டும் ரயில் பயணத்தை தொடர்ந்தது...
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....
குமரன் கேட்டார்....
"இந்த பகுதியில் எருமைகள் அதிகமோ???".....
எரிச்சலாக சக பயணி பதில் தந்தார்......
"நீங்க வேற ....
என் உயிர் போகும் நேரத்தில் கூட உனக்காக
ஆண்டவனிடம் மன்றாடுவேன் .....
*
*
*
*
*
*
*
*
*
என் நண்பனுக்கும் ஒரு டிக்கெட் போடுங்கள் என்று ....
நன்பேண்ட....
நான் பிரியவே மாட்டேனு சொன்னேன்ல...
வேண்டுமென்றே தமிழை தவறாக பேசுபவர்களை எழுதுபவர்களை நேரடியாக திட்டிவிடலாமா? இல்லையென்றால் ஒழிந்து போ என்று விட்டு விடலாமா?
அந்த சாலையோர கடை
அந்தி வேளையில் காத்திருக்குமோ
நம் கல்லூரி பேருந்திற்காய்?!!
நான் சொல்லாமல் வந்துவிட்டேன் இனி
நாலரைக்கு வர மாட்டோம்
நாம் நால்வரும் என்று ..............
நமக்காய் நம் நினைவுகளை அதுவும் சுமக்கட்டும்..........
எல்லா நண்பர்களும் உடன் இருந்தார்கள் விண்மீன்கள் போல ......
நான் தேடும் என் நிலவே
நீ எப்போது வருவாய் .............
காயங்கள் பல நான் கொண்ட போது
காற்றாய் வந்து ஆற்றினாய்.....
கண்ணீரில் நான் மிதந்த போது
கப்பலாய் வந்து கரை ஏற்றினாய்.....
காலம் என்னை கட்டாயப்படுத்தி
கணப்பொழுதில் நம்மை பிரித்தது.....
காணமல் போனாலும் நம் நட்பு
கலங்கி போகவில்லயடி....
உனக்காய் ஜெபிக்கும் ஒரு ஜோடி உதடுகள்...
உனக்காய் நடக்கும் ஒரு ஜோடி கால்கள்....
உன்னை நோக்கி வரும் இணை கைகள்....
உன் குரல் கேட்க....
உன் முகம் பார்க்க....
நாட்கள் வேண்டுமானால்
முதல் கவிதை...
தவறுக்கு மன்னிக்கவும்....
அடுத்த ஜென்மத்திலாவது
தொட்டிக்குள் நீந்தும்
வண்ண மீன்களாக பிறக்க ஆசை ....
ஆசைகளை குறைத்து கொள்ள அல்ல...
ஆசைகள் குறைந்ததே அறியாமல் வாழ ...
தொட்டிக்குள் வாழ அல்ல - முழு
தொட்டியையும் ஆள......
.