திலீப் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திலீப்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  07-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  21

என்னைப் பற்றி...

காலேஜ் ஸ்டுடென்ட்

என் படைப்புகள்
திலீப் செய்திகள்
திலீப் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
திலீப் - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
திலீப் - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:14 pm

சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும் பேசி இருக்கிறார்கள்,
பல்லிடுக்கிள் அகப்பட்ட மாட்டிறைச்சியை முதலில் எடுத்து விட்டு அடுத்தவன் தின்பதை குறை கூற வாருங்கள்,
உங்கள் அறியாமைக்கு சில படங்கள் ,இன்னும் நிறைய இருக்கிறது,
வேதமும் சாட்சி கூறுகிறது நீர் தின்ற கதையை.

போதுமா? இன்னும் வேணுமா?

இப்பதிவு நல்லவர்களை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல
எல்லோருக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே,

மேலும்

உங்களுக்காக ஒரு தகவல் : இனி விவாதம் தவிர்பீர், ஏனெனில் அதில் ஜெயித்தால் பல எதிரியை பெறுகிறீர்கள். 27-May-2015 12:01 am
ஆடு மாடு கோழி ஏன் பன்றிய உண்பவனிடத்திலும் மனிதாபிமானம் இருக்கும், சைவம் சாப்பிடுபவனிடத்திலும் மிருகத்தனம் இருக்கும், மனிதாபிமானம் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், இதை உண்ண/உண்ண வேண்டாமென்று திணிப்பது கூடாது. மாட்டைப்பற்றி பேசியதாலேயே இப்பதிவை பதிட நேரிட்டது. ஒத்துக்கொண்ட கருத்தில் மகிழ்ச்சி! மானை வேட்டையாடிய பூமிதான் இந்தியா, அதன் இன அழிவிற்கு போட்ட சட்டம் தடுக்கிறது அவ்வளவே. 26-May-2015 10:41 pm
மாடு மட்டும் அல்ல பன்றியும் வெட்டபடுகிறது ..இரண்டையும் தடை செய்ய வேண்டும் ... இந்தியா முழுவதும் தடை கொண்டுவர வேண்டும் .... இப்படி சொல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல ... மாட்டை தின்பவன் பன்றியை தின்பதில்லை ... ஆடு கோழியை தின்பவன் மாட்டையும் பன்றியும் தின்பதில்லை .. இவைகள் எல்லாத்தையும் தின்பவன் தான் பூனை நாயை வளர்கிறான் .. அதற்காக அவனை மனிதநேயன் என்று சொல்ல முடியாது ... உணவு என்பது தனி நபர் உரிமை ..அதற்காக மானை தின்ன முடியாது ..அப்புறம் சல்மான் மாதிரி காசு கொடுத்து தான் நீதிமன்றத்தில் நீதியை பெற வேண்டி வரும் 26-May-2015 8:55 pm
திலீப் - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 10:41 am

பர்மாவில் நடைபெறும் இனப் படுகொலை
வேசி ஊடகங்கள் செய்திகளை மறைக்கின்றன!

மேலும்

கொடுமை! புத்தம் சரணம் கச்சாமி என்பவர்களா இப்படி! மனிதன் எவ்வளவோ முன்னேறிவிட்டான் என்கிறார்கள். மூளையால் வளர்ந்து என்ன பயன்? மனமல்லவா விசாலமாக வேண்டும்! 26-May-2015 12:54 pm
திலீப் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 7:09 am

இதுதான் மனித நேயத்திற்கு உதாரணம் .

படம் உதவி - முகநூல்

மேலும்

நமக்கு நாமே கெடுதல் செய்வதில் உயர்ந்து நிற்கிறோம். மற்றவர்களிடம் இருக்கும் கெட்டவற்றைக் கற்றுக் கொள்வதில் நாம் காட்டும் ஆர்வம் நல்லதைக் கற்றுக் கொள்வதில் இல்லை. நாம் இந்தியர்கள். தமிழர்கள். நீக்க வேண்டாம். இதைப் பார்த்தாவது நம்மவர்களுக்கு நல்ல சிந்தனை வரட்டும். இங்கு நாம் மதத்தைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மனித நேயம் தான் முக்கியம். பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழர்கள் படும் துன்பத்தைத் தான் அருண்வாலி சொல்கிறார். நாம் இந்த இரு படங்களை ஒப்பிட்டு manitha நேயத்தை மட்டும் பார்க்க வேண்டும். மனிதம் தான் பெரிது. மதம் அல்ல. 06-Jun-2015 10:42 pm
மிகவும் நன்றி அன்பு மல்லிகை , என்னை புரிந்து கொண்டமைக்கு . 26-May-2015 10:00 pm
நான் வேண்டுமென்றே .... முகனூலில் வந்தது .... சாதி மத வெறிகளையும் (பிழை திருத்தங்கள் ) 26-May-2015 9:58 pm
கொட்டிக்காட்டுவதை விட தட்டிக்கொடுத்தால் உங்கள் பாங்கும் பண்பும் பலருக்கும் புரியும் .மதிப்பும் மரியாதையும் கூடும் உங்கள் மேல் . மிக அன்றி ராஜமாணிக்கம் சார். 26-May-2015 9:55 pm
agan அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2014 7:38 pm

தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...

தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்


இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.

அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்

மேலும்

கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
கீழே விழும்போது எங்களை தட்டிக்கொடுத்த நட்புக்களுக்கும் மேலே எழும்போது எங்களை தடவிக்கொடுத்த நட்புக்களுக்கும்... ஆதரித்த எழுத்து தளத்தாருக்கும் அரவணைத்த உயிர் நட்புக்களுக்கும் கற்கண்டு சொற்கொண்டு கனிவுடன் விருதினை அறிவித்த அகனாருக்கும் நன்றியினையும் வாழ்த்தினையும் சொல்லி நட்புணர்வு மிளிர் நன்மணி - 2014 விருதினை சமர்ப்பிக்கிறோம்....! விருது பெறும் கவிஞர்களின் சார்பாக உங்களது வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்...! நன்றி நன்றி நன்றி.....! 09-Jan-2015 8:49 pm
மேலும்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் 07-Jan-2015 7:28 pm
வாழ்த்துக்கள் 06-Jan-2015 9:29 pm
திலீப் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 12:19 am

தமிழ்ச்சங்கம் கண்டிடாத
தனித் தமிழ் பேழை !

தரம் பார்த் தெனை ஒதுக்கிடாத
தனிக் கவிச் சோலை !

தவ மிருந்து பெற்றாளோ
தமிழன்னை உன்னை !

தவமென்ன செய்தேன் நீ
தமையனாக்க என்னை !

தளம் இறங்கி வந்தாயே
தமிழ் அமுது தந்தாயே !

கலை வளர்க்க நிதம் நீ
களை எடுத்து நின்றாய் !

கதை பேசிக் கதைக்கயிலும்
கவி மழையில் நனைத்தவன் நீ !

முத்துக் குளிக்கும் ஊரினிலே - தமிழன்னை
முத்தம் குளித்துப் பிறந்தவனோ நீ !

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிதான்
கவி பாடுமா என்ன !

இவன் கால்பட்டால் - கட்டாந்
தரையும் கவி ஊற்றெடுக்கும் !

கண்ணிமைக்கும் நேரத்திலும்
கவி அருவியென பொழிந்திடுவான் !

கள்ளமில்லா

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 30-Jan-2015 11:18 pm
அருமையான வாழ்த்துப்பா தோழரே அண்ணன் அன்பைபாடிய அன்பு உள்ளத்துக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள் 29-Jan-2015 12:33 pm
அண்ணனின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி அண்ணா ! 29-Dec-2014 2:24 am
மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி ! 29-Dec-2014 2:24 am
திலீப் - பெ கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 7:42 am

தமிழ் எழுத்துக்களை
கவி பல்லக்கில் ஏற்றி....!
எழுதுகோல் கூர்முனையில்
கவித்தேரை கட்டி இழுத்த
நாகூர் கவி அரசரே.

கருத்து மிகு கவிதைகளை
கடல் வெள்ளமாய் பாய்ச்சி....!
செல்லமாய் எங்கள் மனதில்
வெல்லமாய் நிறைந்தவரே.

கண் இமைக்கும் நேரத்தில்
கவி படைக்கும் திறமை....!
சட்டென்று கருத்து சொல்லி
பட்டென்று எங்கள் மனதில்
நெட்டென்று நின்றாயே.

கவி புனைவதில் நீ இமயமலை...!
கவி தொடுப்பதில் நீ மலர் மாலை....!
கவி எழுதுவதில் நீ எதுகை மோனை....!
கவி படைப்பதில் நீ போர்ப்படை....!

மொத்தமாய் தமிழ் எழுத்துகளை
குத்தகை எடுத்து.....!
புத்தகமாய் வெளியிட்டாலும்
நீ எழுத்து தளத்தில் எழுப்பிடும்
கவி எழு

மேலும்

நன்றி நண்பரே 04-Jan-2015 8:40 am
நன்றி நட்பே 04-Jan-2015 8:40 am
நன்றி அன்பரே 28-Dec-2014 2:15 pm
நன்றிகள் பல 28-Dec-2014 2:15 pm
திலீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:33 pm

நம்முடைய வலி
மற்றவர்களுக்கு
சிரிப்பை தரலாம்...
ஆனால்
மற்றவர்களின் வலிகள்
நமக்கு சிரிப்பை தரக்கூடாது...!!!

மேலும்

அருமை நட்பே 13-Jun-2014 3:37 pm
திலீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:32 pm

மரணம் வந்த
ஒரு நொடி உயிர்போகும்...
பிரிவு வந்தால்
பல நொடி வாழ்வில் உயிர்போகும்...!!!

மேலும்

அருமை நட்பே 13-Jun-2014 3:38 pm
திலீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:32 pm

உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க யாரு பக்கம்...?

யார் கையில பயங்கர ஆயுதம் இருக்கோ... அவங்க பக்கம்...!!!

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 17-Dec-2013 5:56 pm
நல்ல செயல் 13-Dec-2013 11:54 am
திலீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:31 pm

வாழ்க்கையில்
கஷ்டங்கள் வரவில்லையென்றால்
பல விசயங்கள் கடைசிவரை
தெரியாமலே போய்விடும்...!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
சௌந்தர்

சௌந்தர்

கோவை (தற்போது மதுரை)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Vanadhee

Vanadhee

சென்னை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
மேலே