எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும்...

சிலரிங்கே மனிதம் பேசுவதாக நினைத்து கொண்டு மாட்டிறைச்சி பற்றியும் பேசி இருக்கிறார்கள்,
பல்லிடுக்கிள் அகப்பட்ட மாட்டிறைச்சியை முதலில் எடுத்து விட்டு அடுத்தவன் தின்பதை குறை கூற வாருங்கள்,
உங்கள் அறியாமைக்கு சில படங்கள் ,இன்னும் நிறைய இருக்கிறது,
வேதமும் சாட்சி கூறுகிறது நீர் தின்ற கதையை.

போதுமா? இன்னும் வேணுமா?

இப்பதிவு நல்லவர்களை புண்படுத்தினால் நான் பொறுப்பல்ல
எல்லோருக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே,

பதிவு : ANBU MALLIGAI
நாள் : 26-May-15, 7:14 pm

மேலே