ANBU MALLIGAI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ANBU MALLIGAI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 338 |
புள்ளி | : 47 |
வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து உயிர் குடித்த காவி தீவிரவாதி விடுதலை
28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மாயாபென் கோட்னானி. இவர் குஜாரத் இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளி. விடுதலை செய்யப் படுகிறார்.
தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றை (...)
அண்ணனுக்காக தம்பியை தூக்கிலிட்டு படுகொலை செய்த அரசு
இந்த படுகொலை குற்றவாளிகளுக்கு ( RSS,vHP,Abvp,Bajrank dal,siva sena) எப்போது தூக்குதண்டனை வழங்கும் இந்திய நீதி துறை?
மாலேகான் குண்டுவெடிப்பு-1
Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்.
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:
Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப் (...)
யாகூப் மேமனுக்கு தூக்கு :நீதித்துறையின் கேலிக்கூத்து!
'சரண்' அடைந்தவரை தூக்கிலிடுவது, கொடுமையிலும் கொடுமை :
-வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி !!
பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.
தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத்துறை'யினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் 'ஆடிட்டர்' யாகூப் மே (...)
உலகில் எல்லா பிரிவினரும் தலையில் முக்காடு அணிகின்றனர்.
இஸ்லாமியர்கள் அணிந்தால் மட்டுமே குறை கூறி கூப்பாடு போடுகின்றனர்.
வீர சிவாஜியை பற்றி பேசும் வாய்கள் இந்த அமைதி மார்கத்தையும் பேசட்டுமே !!!!
பெண்ணை கல்லால் அடித்த கொன்ற மார்க்கம் ...
கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.
உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)
பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச
Cartoonist Bala...
செத்தவன் தமிழன் தானே.. பசு மாட்டை கொன்னுருந்தா கண்டிச்சுருப்பாங்க...
'காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை நிறுவ வேண்டும்' என்று 'அகில பாரத இந்து மகா சபை' முடிவெடுத்திருக்கிறது. முதல் சிலையை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இக்கூட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான கூட்டம் இல்லையா? இந்திய மக்களின் நல்லிணக்கத்தை குலைக்கும் சதிகார கூட்டம் இல்லையா? இதற்காக இந்திய / தமிழக அரசுக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
இதுதான் மோடி சொன்ன இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களா? மோடி பதவிக்கு வந்த (...)