ANBU MALLIGAI- கருத்துகள்

கருணையை அப்பாவி தலித் மக்களிடம் முதலில் காட்டுங்கள்

மேமன் உண்மையான குற்றவாளி என்றால் அவரை தூக்கிலிட எந்த எதிர்ப்பும் இல்லை

அண்ணனை பிடிக்க வக்கில்லாமல் தம்பியை வைத்து கதையை முடிக்க நினைக்கும் ஆண்மையற்ற அரசு

மேமன் பலிகடா

தீவிரவாதி பால் தாக்ரே ,அசீமானந்தா, பாபு பஜ்ரங்கி உமா பாரதி இன்னும் இது போன்றோர் எந்த மதம் என்று லிஸ்ட் வேனும்ன தரேன்

உங்கள் கருணையை அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டுங்கள், குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க அப்பாவியை கொல்வதை நிறுத்துங்கள்,
குற்றம் செய்தவன் எவனாயிருந்தாலும் அவனுக்குறிய தண்டனை கிடைக்க வேண்டும், பாரமட்சமன்ற நீதியே நாம் வேண்டுவது,
யார் பயங்கரவாதி? குஜராத் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்களேஇவர்களெல்லாம் பயங்கரவாதிகள், மும்பை கலவரத்தின் காரணகர்த்தா பால்தாக்ரே பயங்கரவாதி, இவனுக்கு தேசிய கொடி மரியாதை செலுத்திய வெட்கம்கெட்ட நாடு இது,
நாட்டின் சட்டத்திற்கே சவால் விட்ட அந்த பயங்கரவாதியை பிடிக்க துப்பில்லாத அரசாங்கம் தானே இது
தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க வந்தனை தூக்க்கில் ஏற்ற பார்க்கும் நீதியான நாடு,

பதிவின் நோக்கத்தை கேள்விக்குறியில் கேட்டதற்கு பதில் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதே. சிலர் தெரியாமல் கூட விமர்சனம் செய்கிறார்கள் அவர்களும் தெரிந்து கொள்ள உதவட்டும் இப்பதிவு. ஹிஜாப் முறை உங்களுக்கு பிடிக்கும் என்றதற்கும் பாராட்டி கருத்து தந்ததற்கும் நன்றி நண்பர்.

இதிலேயும் ஒரு குறை கண்டுபிடிச்சுட்டிங்க.

நீங்கள் அறிந்து கொள்வதற்காக

இஸ்லாம் முகத்தை மறைக்க சொல்லவில்லை, பெண்கள் அவர்களாகவே தம் சுய விருப்பப்படி கூடுதல் பேணுதலுக்காகவும், தம் அழகை மற்றவர்க்கு காட்ட விரும்பாததாலும் மறைத்துக் கொள்கிறார்கள்.

நீங்கள் மேலுள்ள படத்தை பார்த்தீர்களானால் முகத்தை நன்றாக மறைக்கும் இன்னொரு மதத்தவரையும் காண்பீர்கள், வட இந்தியாவில் அதிகம் காண முடியும்,

அவர்கள் அழகை, அவர்கள் முகத்தை, அவர்கள் உடம்பை அவர்கள் மறைப்பதில் அப்படி என்ன குற்றமோ?
மறைக்கிறார்கள் என்று குறை சொல்லும் எவரும் திறந்து போட்டு அலையும் பெண்களையும் சமூகத்தையும் குறை சொல்ல நாவை அசைப்பதில்லையே ஏனோ?

அன்னே அறியாத அன்னே ஆண் பெண் இருவருக்கும் இந்த தண்டனை உண்டு! பாகுபாடு இல்லை . எல்லோருக்கும் ஒரே நீதி தான். பிறகு அமைதி மார்க்கம் விபச்சாரத்தை பார்த்துகிட்டு அமதியா இருக்காது, விபச்சாரத்தை உங்களை போல(மார்க்கம்) போல ஊக்கப்படுத்தாதுன்னே, உயர்ந்த சாதிக்காரனுக்கு கீழ்சாதி பொன்னுங்க வேசிகள், அவளுக்கு பிறந்தவன் சண்டாளன் என்று என்று சொல்லாது

வேனாம் போதும் இன்னும் கடவுள் கதைலாம் இருக்கு

உங்க கூட வாதம் பன்றது எனக்கும் வேலை இல்லை சும்மா ஆர்வக் கோளாறுல வந்து கிறுக்கினா நான் சும்மா விட மாட்டேன், உங்க செயலால் நீங்களே அசிங்கப் பட வேண்டாம்
கடைசியா சொல்லிட்டேன்

அண்ணே அருன்வாலின்னே நிறைய பேசலாம் ..
விபச்சசாரத்திற்கு ( இறைவன்) சட்டப்படி அச்சட்டத்தை நம்பும் மக்களால் கல்லடி கொடுக்கப்படுகிறது,
சரி நானும் பதிகிறேன் மூட்டை மூட்டையாக விசயம் இருக்கு அண்ணே எல்லாம் ஆதாரத்துடன்
வேதம் சொல்வதில் இருந்து மத குருக்கள் சொன்னதில் இருந்து அள்ளி விட்டேனு வச்சுகுங்க அசிங்கமா போகும், அடங்குங்க..
என்நோக்கம் அது இல்லை, செய்ய வச்சுறாதீங்க,ஒருஅரசனின் வரலாறு ஆதாரப்பூர்வமாக கிடைத்தது பகிர்ந்தேன், விளக்கம் கேளுங்க சொல்றேன், இல்லை விளக்குங்க, அதை விட்டு உடனே மார்க்கம் சம்பந்தமா பதிவு போட்டா பயமா
கதை டன் கணக்குல இருக்கு

பெரியவரே மன்றாடி ஏன் கேட்கிறீர்கள்? இது வரலாற்று நூலை ஆதாரமாக கொண்ட பகிர்வு தானே, இது உங்களுக்கு போட்ட தூண்டில் தான் நீங்கள் வந்து புளுவை கொத்தி இருக்குறீர்கள், என் எண்ணம் சரியில்லையா இருக்கட்டும்,
திப்பு சுல்தான் ஒரு பெண்ணை அந்தப் புரத்துக்கு அழைத்தான் என்று ஒரு கருத்து பதிந்தீர்கள் எதன் அடிப்படையில் என்று சொல்லுங்கள், இதற்கு நான் விளக்கம் தருகிறேன்,

ஆடு மாடு கோழி ஏன் பன்றிய உண்பவனிடத்திலும் மனிதாபிமானம் இருக்கும்,
சைவம் சாப்பிடுபவனிடத்திலும் மிருகத்தனம் இருக்கும்,
மனிதாபிமானம் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்,

இதை உண்ண/உண்ண வேண்டாமென்று திணிப்பது கூடாது.
மாட்டைப்பற்றி பேசியதாலேயே இப்பதிவை பதிட நேரிட்டது.

ஒத்துக்கொண்ட கருத்தில் மகிழ்ச்சி!
மானை வேட்டையாடிய பூமிதான் இந்தியா,
அதன் இன அழிவிற்கு போட்ட சட்டம் தடுக்கிறது அவ்வளவே.

ராசமாணிக்கரே உமக்கு அரேபியர் படம் போட்டது பொருக்கலயா?மனித நேயத்தை குறை சொன்னது பொருக்கலயா? அவர் எந்த நாட்டவரா இருந்தாலும் அவர் மனித நேயத்தை பாருமய்யா, இதிலென்ன சாதி மதம் பார்க்கிறீர், நீர் சமீபமாக அளித்த கருத்துக்கள் நீர் ஒரு மதவெறி மானிடர் என்பதை கூறுகிறது.

துப்பாக்கி ஏந்திய ஒரு தீவிரவாதி படத்தையும், மும்பையில் இறந்த ஒரு சடலத்தையும் காட்டி,
இதுதான் பாகிஸ்தான், இதுதான் இந்தியா என்று எங்களுக்கும் சொல்லத் தெரியாதா?

இந்த உமது கருத்தே உமது கொள்கையை பிரதிபலிக்கிறது, ஏன் இந்தியாவில் தீவிரவாதமில்லையா குண்டு வைத்து பின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்கள் இந்தியர்கள் இல்லையா? எல்லா நாட்டிலும் தீவிரவாதம் உள்ளதய்யா, நீர் கூட தீவிரவாதிதான்,

இந்தியாவிலும் மனித நேயம் உள்ளது அதை பழனி சார் பல நேரங்களில் அவர் படைப்பில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். கண்ணைத் திறந்து பாரும்.
நீரெல்லாம் ஒரு பெரிய மனுசன்??????????????

மறுப்பு என்பது செய்தி ஊடகம்

செய்தியின் ஆதாரத்திற்காக அதை பதிவு செய்தேன்

மற்ற மன்னர்கள் கொடுத்தார்களா? இல்லையா? என்பதை அறியவில்லை ஆயினும் மற்ற எவரையும் விட நாட்டிற்கு அள்ளிக் கொடுத்த சமுதாயம் இஸ்லாமியர்கள், அவர்களை தான் தேச துரோகிகள் என்று வசை பாடுகிறார்கள் நன்றி மறந்தவர்கள், அடுத்த பதிவில் வ உ சி க்கு கப்பல் வாங்க பணம் கொடுத்து உதவி கப்பல் பொறுப்பை நிர்வகித்த இஸ்லாமியர் பற்றியும் பதிவு செய்வேன்,
காரணம் மதப்பற்று அல்ல
சமுதாய இணக்கம்/ஒற்றுமை ஏற்பட இது போன்ற தகவல்களை இளைய தலைமுறையினர் தெரிய வேண்டும் என்பதற்க்காக

அருண்வாலி நானும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களது வன்மம் எல்லை மீறுகிறது.பலதார மணம் பற்றி உங்கள் மதம் என்ன சொல்கிறது என்பதை அறிவீரா

இப்பதிவில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்து மதத்தில் பலதார மணம்

இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை "ஒருவனுக்கு ஒருத்தி" என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் ( விஷ்ணுஸ்மிருதி 24:1)

கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரெளபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது .

ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட ( கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.

முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி "1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்" என்று கூறுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.

1953 ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.

முதலில்இதை தனிவிடுகையில் அனுப்ப நினைத்தேன், அதை நீங்கள் தடுத்துள்ளதால் பொதுவில் அனுப்பி விட்டேன். இனியாவது பிற மதத்தை குறை கூற வரும் முன் யோசி. இல்லை இதை விட மோசமான உதாரணங்களுடன் உமக்கு பாடம் புகட்ட வேண்டி வரும்.

நண்பரே சிலருக்கு சிலவற்றின் மேல்
இனம் புரியாத வெறுப்பு
பிள்ளையின் குறையை சொல்வதால் தாய்க்கு பிள்ளை மேல் பாசம் இல்லாமல் போகுமா
பிள்ளையை விட்டும் தாய் தான் நீங்குமா
இது புரிய வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான் போங்க

நல்ல பதிவு தோழரே

ஏற்றதாழ்வுகள் இல்லாமை

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் (17 : 31)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டது என்ன?
சொன்ன காலத்தின் நிலை என்ன ?
யாருக்கு சொல்லப்பட்டது?
என்பதை கூர்ந்து பார்க்க வேண்டும்

இது எந்த மதத்தையோ சாதியையோ சார்ந்தோ சொல்லவில்லை
எல்லா மக்களுக்குமான பொதுவான அறிவுறுத்தல்.

பெண் குழந்தகள் பிறந்தால் இழிவாக பாவமாக நினைத்து உயிருடன் புதைத்த காலம்,
அப்படிப்பட்ட அறியாமை காலத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கி தந்த வசனம்.
வறுமையின் காரணமாக ஆண் குழந்தைகளையும் விற்றோ அல்லது கொல்லவும் செய்த காலம். அவ்வாறான காலத்தில் குழந்தகளை கொல்வது பெரும் பாவம் என்று சொல்லி குழந்தகளுக்கு பாதுகாப்பு அளித்து மனித குலத்தை தழைத்தோங்க செய்யும் சிறப்பான ஒரு வசனம்.

நீங்களே சிந்தியுங்கள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்த சமூகம் எதுவென்று.
இன்றளவும் மதுரை தேனி மாவட்டத்தில் தொடர்ந்த பெண் சிசுக்கொலை எச்சமூகம் என்று.

எந்த ஒரு மதத்துக்கு மட்டும் தனியாக இல்லாம் ஒட்டு மொத்த மக்களுக்கும் சொன்ன இறைச் செய்தி.

குழந்தை பிறப்பு என்பது இயற்கையாய் இறைவன் நமக்களித்த பரிசு.
அதை தடை செய்வது முறையல்ல..
குழந்தை வேண்டாம் என்றால் உரியா பாதுகாப்புடன் இருந்து கொள்ளலாம்.

மாறாக கரு உண்டாகி உயிர் பெற்றபின் அதை அளிப்பது பாவம்.
இதை வலியுறுத்தி தான் அவ்வசனம் சொல்லப்ப்ட்டது.

2. எந்த உயிரினமும் தம் உணவை தன் முதுகில் சுமந்து செல்வதில்லை, அவற்றுக்கு நாமே உணவளிக்கிறோம்.

இவ்வசனத்தில் மனிதன் முதற்கொண்டு பறவைகள் விலங்குகள் இன்னும் எல்லா உயிரினமும் அடுத்த வேளை உணவை தன் முதுகில் சுமந்து செல்வதில்லை.
நமக்கான உணவை, அதன் அளவை கால கணக்கை இறைவன் தான் நிர்ணயிக்கிறான்.

ஆகவே வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தகளை கொல்லாதீர்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்பதாக சொல்லப்பட்டது.

சாமியார் சொன்னது போல் ஒரு மதத்தை வளர்க்க சொல்லவில்லை.
ஒரு கொள்கை பிள்ளை பிறப்பதால் வளர்ந்து விடாது.
அதில் நல்ல கருத்துக்கள், பகுத்தறிவுகள், ஏற்ற தாழ்வுகள், அறிவுப்பூர்வமான விசயங்கள்
மூடப்பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே தானாகவே வளரும்.

மேலும் அந்த சாமியார் சொன்ன இன்னொரு வாசகத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.

""""4 குழந்தைகள் பெற வேண்டும், அதில் ஒன்றை சாமியார் வசம் ஒப்படைக்க வேண்டும்""".

இது அந்த வாசகம்

நல்ல வேளை எந்த பிள்ளை என்று சாமியார் சொல்லவில்லை
ஒருவேளை..........................

நண்பரே உங்களின் இப்பதிவால் சில விளக்கங்களை சொல்ல நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் தந்ததற்க்காக உங்களுக்கு நன்றி!

அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்ட சுடுகாடா ஆக்காம விட மாட்டார்கள் போல

//அறிவு தேவை இல்லை. //
அது உங்கள் கருத்துக்களை பார்த்தவுடன் புரிந்து விட்டது. அறிவுக்கு சம்பந்தமில்லாமல் உளறுவதில் அது உண்மையாகிறது!
மசூதி என்பது வணங்கும் இடம் மட்டுமே அங்கு வேறெதுவும் இருக்காது.
வாதம் பண்றேனு சம்பந்தமே இல்லாம ஏன் பேசிறீங்க. உங்களுக்கு தெரிந்து பேசுகிறீர்களா? இல்லை தெரியாம பேசுறீங்களா? எனக்கு தெரியல..
இருந்தும் நான் பதில் அளிப்பது உங்களுக்கு புரிந்துணர்வு வர வேண்டும் என்பதற்காக.


உங்கள் வேதம் கடவுளுக்கு பிறப்பில்லை என்கிறது நீங்கள் கடவுள் பிறந்தார் என்கிறீர் எத நம்புவது? வேதம் சொல்வதையா? நீங்கள் சொல்வதையா?
இதற்கு தான் சொல்கிறேன் கோவம் கொள்ளாமல் நிதானமாக யோசித்து தெரிந்து வந்து பேசுங்கள்.
விவாதிக்கலாம்..
அடிப்படை இல்லாமல் விவாதிப்பது அர்த்தமற்றது..

கருத்துக்களுக்கு நன்றி ராம்வசந்த் அவர்களே.


ANBU MALLIGAI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே