இணுவை லெனின் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இணுவை லெனின் |
இடம் | : ஈழம் (paris. ) |
பிறந்த தேதி | : 31-Oct-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 876 |
புள்ளி | : 81 |
புலம் பெயர்ந்த தமிழன்
(எதிர்கால விவசாயி )
மகிழ்ச்சி
மானென்பே னாடும் மயிலென்பேன் நீந்திடும்
மீனென்பேன் பார்வையோ மின்னலென்பேன்- தேனென்பேன்
தென்றல் வருடிட தெம்மாங்குப் பாட்டிசைப்பேன்
கன்னக் குழிதனைக் கண்டு
என்னவளே...
ஒருமுறை சந்தித்தோம் மீண்டும்
சந்திப்போமா என்று நினைக்கையில்...
எதார்த்தமாக மீண்டும்
சந்தித்தோம்...
பார்த்துகொண்டது விழிகள்
அடித்துகொண்டது இமைகள்...
மோதிகொண்டது மூச்சுகாற்று
இடமாறிகொண்டது இதயம்...
இனிமையான ஓர்
காதல் பயணம்...
உன்னிடம் காதலனாக
இல்லாமல்...
கணவனாக சில அன்பு
கட்டளைகள் நான் இட...
நீ என்னிடம் மறுத்திருக்கலாம்
முடியாது என்று...
மௌனங்களை தந்துவிட்டு
என்னை பிரிந்து சென்றதேனடி நீ...
நீ இதழ்திறந்து பேசிருந்தால்
என்இதயம் தாங்கி இருக்கும்...
மௌனத்தால் என்னை
கொன்றுவிட்டு சென்றாயடி...
மீண்டும் என்னைவந்து சேர்வாய்
முடிந்தவரை
ஏதேனும்
ஒரு செயலுக்குள்
எனை
முழுவதுமாக
தொலைத்தேனும்
உனை
மறக்க
முயலும்
என் முயற்சிகள்
அத்தனையையும்
முறியடிக்கின்றன
உன் நினைவுகள் ..............
காதல் ONE SIDE பண்ணினாலும் TWO SIDE
பண்ணினாலும் கடைசியா SUICIDE தான் பண்ணக்கூடாது
-இப்படிக்கு காதல் பற்றிய FOUR SIDE -ம் யோசிப்போர் சங்கம்-
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்.ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது
- இப்படிக்கு தீவிரமாக யோசிப்போர் சங்கம்-
அவள் என்னைத் திரும்பி பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
அவள்..மறுபடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்...
-இப்படிக்கு பரீட்சையில் ஒண்ணுமே தெரியாமல் திரு திருவென விழிப்போர் சங்கம்-
மலை மலையாய் உயர்ந்த அலை
மண்டியிடும் கடற்கரைகள்
கத்திக்கிடக்கும் கடல் ஒலியின்
உயிர்த்தொடக்கம் கடற்கரைகள்
நிலம் தின்னும் நீல கடலரக்கன்
கரையாமல் கரைக்கும் கடற்கரைகள்
கடலின் தொடக்கமா ? முடிவா?
கடற்கரை
பார்க்கும் பார்வையில் வாழ்வின்
படி சொல்லும் கடற்கரைகள்
சென்ற பகுதியில் வாழ்வில் நடந்த சோகங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் . இந்த பகுதியில் மாறுதலுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளை கூறிட விரும்புகிறேன் .
நான் வங்கியில் பணியில் இருந்தபோது வருடாந்திர பொது கூட்டங்களுக்கும் ( Annual General Meeting ) மதுரைக்கு 20 முறை சென்றது மட்டுமன்றி , இருமுறை குற்றாலத்தில் நடந்த இயக்குனர்கள் கூட்டத்திற்கும் , LFC யில் ஒரு முறை கோவாவிற்கும் , கொடைக்கானல் , ஊட்டி , மைசூர் , பெங்களுர், கோவை என்று சில ஊர்களுக்கும் சென்று உள்ளேன் .
1994 மற்றும் 1996 ம் ஆண்டுகளில் எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காகவும் , NRI Accounts க்காகவும் , நிர்வாகத்தின் மூலம் , உயர் அதிகாரிகளுட
மலை மலையாய் உயர்ந்த அலை
மண்டியிடும் கடற்கரைகள்
கத்திக்கிடக்கும் கடல் ஒலியின்
உயிர்த்தொடக்கம் கடற்கரைகள்
நிலம் தின்னும் நீல கடலரக்கன்
கரையாமல் கரைக்கும் கடற்கரைகள்
கடலின் தொடக்கமா ? முடிவா?
கடற்கரை
பார்க்கும் பார்வையில் வாழ்வின்
படி சொல்லும் கடற்கரைகள்
உயிர் பெற்ற தமிழினம்
உடல் கருகி போன நாள்
ஓங்கிய தமிழ் நாதம்
ஓலமாய் போன நாள்
மீசை நரைத்த முதியவர்கள்
ஆசை வளர்த்த ஆடவர்கள்
கண்சிமிட்டிய காதலர்கள்
கல்வி தேடிய மாணவர்கள்
பேச தொடங்கிய மழலைகள்
பேணிக்காத்த விலங்குகள் என
கொத்தணிக்குண்டதுவில் கருகிய
கடைசி நாள்
புள்ளி விபர கணக்கின்றி
புகைந்து போன எம் சாவை
சொல்லி அழைத்து நீதி பெற
நாதி என்று ஏதும் உண்டோ ??????
வானத்தின் முடிவு தேடி
ஓடிடும் வாழ்க்கையாய்
தேடுகிறோம் நீதி
அழித்தவர்கள் யாரோ ????? .
ஆண் என்றும் பெண் என்றும்
இரட்டை கோடுகள் இணைத்துகீறிய
அழகிய ஓவியம் மழலைகளே
மழலை முகங்களே
மகிழ்வின் குறிகளே
உலகின் பொதுக்கவிதை
மழலை மொழிகளே
பூவிலும் மெலிதாய்
பொலிவுற்ற மேனி -நீ
மௌனம் என்பதே
அறியாத ஞானி
அசையும் பொருட்கள்
உன் தோழர்
அசையா நிலவும் உன்
சிறுவிரல்க்கு அடிமை
கவிசெய்து புவி வெல்லும்
கவி வல்லர் ஆயினும்
உன் மழலை மொழி கேட்பின்
மண்டியிட்டே ஆகணும்
நோயுற்று நான் வீழிலும்
உன் நினைவுண்டு வாழ்ந்தாலே
மருந்துகள் செய்யாமாயம்
உன் மலர்முகம் செய்யுமே
பணமொன்று தேவையாய் -மனதுள்
பதிகின்ற வரையிலே
குழந்தைகள் கடவுளின் நகல்களே
மீள்பதிப்பு
என்மகளே அறிவாயோ
என் நிலைமை இது என்று
தென்கிழக்கு கடல்தாண்டி
அவுஸ்ரேலிய தீவு சிறையில்
தாய் தேசம் பிரிந்ததனால்
தவிக்கிறோம் விடை இன்றி
முள்ளி வாய்க்கால் போரிலே
உன் அன்னை மாண்டபின்பு
உனக்காக என்வாழ்க்கை -என
உயிர் பெற்று நான் எழுந்தேன்
எனை பெற்றோர்
உனை வளர்க்க
காணி வித்த காசிலே
கடல் கடந்து
கரை தொட்டேன்
அக்கணமே சிறைபட்டேன்
இத்தீவில்
உதிர்ந்து விழுந்த பால்பற்கள்
அதில் ஒளிர்ந்து நின்ற
புன்னகையும்
குதிரைவால் கொண்டையிட்டு
குதிக்கும் உன் குறும்பும்
எப்போது காண்பேனோ
என்மனம் ஏங்கும்
நத்தார் பொங்கல் என்று
மதம் கடந்து மகிழ்ந்தோம்
கடல