இணுவை லெனின்- கருத்துகள்##பயணம்##

நீலவானம் நிலவாய்
தோன்ற
நீளும் பாதை
அழகாய் தோன்ற

காற்று வெளியில்
காந்த மொழியில்
பாடுப்பாடி பயணம் போயிடுவோம்

சேர்த்து வைத்த சோகத்தை எல்லாம் செலவுசெய்யும் இப்பயணம்
துயில் கொள்ளும்
கனவுகள் எல்லாம்
உயிர் கொள்ளும் இத்தருணம்

சிறை உடைத்த
புள்ளினம்போல
சிறகடித்து பூமியின் மேலே
உறவுகள் எனும் இறகுகள்
சேர்த்தே
பறப்போம் மிதப்போம்
இறப்போம் அதுவரையில் .

உயிர்த்துகளாய் பிறப்போம்
கணம் கணமாய்...

நன்றி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி
அடுத்த படைப்பில் கடலாய் வருகிறேன்

கடைசியில்
இறந்த பிறகு நாம்
உண்மையில் பொம்மையாகி விடுவோம்...
சிறப்பு தோழரே

தோழரே உண்மைகள் வலிகள் நிறைந்தவை

ஆயுதங்கள் தவிர்த்து பேனாக்களால்
ஒரு புரட்சி செய்வோம் ஒரே குரலாய்

நன்றி தங்கள் கருத்திக்கு
ஒன்றாவோம் ஒரே குரலாய்

இலகுவாய் உள்ளம் சேர்க்கிறது உவமைகள்
ஆழமாய் கதை சொல்கிறது
சிறப்பு தோழரே

ஆம் தோழரே உண்மைகள் வலிகள் நிறைந்தவை தங்கள் புரிதலுக்கு நன்றி

தங்கள் புரிதலுக்கு நன்றி

ஆம் தோழரே உண்மைகள் வலிகள் நிறைந்தவை


இணுவை லெனின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே