உன் நினைவுகள் ~ செல்வமுத்தமிழ்
![](https://eluthu.com/images/loading.gif)
முடிந்தவரை
ஏதேனும்
ஒரு செயலுக்குள்
எனை
முழுவதுமாக
தொலைத்தேனும்
உனை
மறக்க
முயலும்
என் முயற்சிகள்
அத்தனையையும்
முறியடிக்கின்றன
உன் நினைவுகள் ..............