உனக்காக காத்திருக்கும் நான் 555

அவள்...
அந்தி வந்துவிட்டது காணவில்லை
எனக்காக வரும் வானவில்லை...
அங்கும் இங்கும் அசைந்து
அசைந்து அறைக்குள் விளக்குகள்...
அதற்க்கு ஏற்ப அலைந்து
அலைந்து எரிக்கும் நினைவுகள்...
பாதை வரைவுதாண்டி தூண்டில்
போடும் ஏக்க பார்வைகள்...
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்.....