மாறன்மணிமாறன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மாறன்மணிமாறன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Jan-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2013
பார்த்தவர்கள்:  722
புள்ளி:  1055

என்னைப் பற்றி...

உலகம் முழுதும் தெய்வங்கள், இருந்தும் அவைகள் ஊமைகள், பேசும் தெய்வம் தாய் மட்டும்! பெத்த தாய்ப்போல் நமக்கு யார் கிட்டும் ?

என் படைப்புகள்
மாறன்மணிமாறன் செய்திகள்
மாறன்மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2017 3:11 pm

**********************
விருதுநகர் வார்த்தெடுத்த
தென்னகத்தின் காந்திஜி
உடும்புநிகர் உறுதிபடைத்த
திராவிடத்தின் நேதாஜி
நேருக்குநேர் நிலமைகளறிந்த
தமிழகத்தின் நேருஜி
மூன்று–ஜி-களும் கலந்தகலவையே
கர்மவீரர் காமராஜி!

பார்போற்றும் கல்வியை
பாமரனுக்கு வழங்கிய படிக்காத பாரதி
பாமர ஜாதிமேல் பாசாங்கு காட்டாது,
பாசம் காட்டிய பார்த்தசாரதி

பாமரச்சிறுவன் சொல்கேட்டு
பகலுணவுப் படைத்த பரமஜோதி
பள்ளிச்சீருடை திட்டத்தால்
ஏற்றத்தாழ்வு கலைந்த சமதர்மவாதி

குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த
மூதறிஞர் ராஜாஜியை
கலகம் விளைவிக்கும் திட்டமென
எதிர்த்தாரே நாவறிஞர் காமராஜ்

பள்ளிக்கல்வி இயக்குனர் சுந்தரவ

மேலும்

மாறன்மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2017 7:55 am

தாய் மண்ணே என்று வணங்கியது போதும் – இனி
தமிழ் மண்ணே என்று வணங்கி மகிழ்வோம்!

#சாய்மாறன்
21/1/17
வங்கக்கடலோரம் குவிந்திருக்கும் தன்மான
தமிழர் எழுச்சிப்படைகளே..! உங்கள் பாதங்களில்
படிந்திருக்கும் மணற்துகள்களில் நானும் ஒருவன்!

#சாய்மாறன்
21/1/17

மேலும்

மாறன்மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2017 9:42 pm

மறத்தமிழன், மறத்தமிழன் மாங்கா இல்லடா - அவன்
மானத்துக்கு பங்கம்வந்தா சீறும் சிங்கம்டா…!
பீட்டா என்ன நம்மநாட்டு நாட்டாமையாடா…? அந்த
நாட்டாமைய விரட்டாம ஓய மாட்டோமடா…!”
அடிபணிந்துப் போவதற்கு அடிமை இல்லடா - நீங்க
அடக்குமுறைய ஏவினாலும் அடங்க மாட்டோமடா
அமைதிவழியில் எங்கள் பயணம் தொடருமடா – அதை
அகிலமே வியக்கும் வண்ணம் செய்வோமடா…!
மண்சார்ந்த மரபுரிமை அவரவர் பிறப்புரிமையடா – அதன்
மண்வாசனை மாறாமல் பொத்தி காப்போமடா..!
மாணவர்களின் எழுச்சிக்கடலை பார்த்தாயாடா – அது
மக்களின் உணர்ச்சி அலையாய் மாறிவிட்டதடா..!
சென்னைமுதல் குமரிவரை மக்கள் தலைகளடா – தமிழரின்
ஜல்லிக்கட்டுக்கு தடைப்போட நீங்கள் யாரடா…? உ

மேலும்

மாறன்மணிமாறன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 10:33 pm

காளைகளின் காலடிக்குழம்புகளைக்
காணவேண்டிய வாடிவாசல்களில்
காக்கிகளின் கருப்புபூட்ஸ் குழம்படிகள்.

மேலும்

மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2016 12:21 pm

விடைத்தாள்களை திருத்தி திருத்தியே
விரல்கள் வீங்கிப்போனவர்கள்
நாம் நேசிக்கும் ஆசிரியர்கள்.

மேலும்

சுவடு மாறிப்போகிறவர்கள் அடையாளம் இல்லாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். 21-Nov-2016 12:52 pm
உண்மைதான்..அதில் சிலர் தேற பலர் சுவடை மாற்றி போகின்றனர் 21-Nov-2016 9:15 am
மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2016 11:13 am

விருதுகளை எருதுகளாய் கருதியவனே
இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தவனே
உறுதியில் உடும்பாய் உலாவந்த நீ
இறந்த சேதி இந்திய தேசத்தையே
கண்ணீரால் அல்ல; குருதியையே சுண்டவைத்துவிட்டது !
ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி பதவியென்பது
வெறும் டம்மி பீஸாக பார்க்கப்பட்டது- கலாமே
நீ பதவி வகித்தப்போதுதான் ஜனாதிபதி பதவி
கும்மியடித்து ஆராதிக்கப்பட்டது !
உனக்குத் தெரிந்ததெல்லாம்
நன்நடத்தையில் தூய்மை
பொதுவாழ்வில் நேர்மை
அணுஆய்வில் கூர்மை
ஆட்சிப்பணியில் எளிமை
இறுதிவரை கணவனாகாத கனவுக் கணவானே
இறைவனின் நிழலில் நிம்மதியாய் இளைப்பாரு !
இஸ்லாமியரின் பிறையில் தெரியும் விண்மீனாய்
உன்னைத்தொழுது உயிர்வாழ்வோம் !
உன் பெயரைச

மேலும்

நன்றி 20-Nov-2016 12:14 pm
அவர் மாண்பு என்று மண்ணை விட்டு மறையாத சுடர் ஒளி 19-Nov-2016 1:37 pm
மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 8:58 pm

நதி பாடி வரும் ஜதியில்
மதி மயங்குகிறோம் அதன் சுதியில்
விதி செய்கின்ற சதியால்
நதி வறல்வது முறையோ..?

அழகை சுமந்து வரும் நதி அரசி
பழகிப் பார்ப்போருக்கு கவி அரசி
பொதிகையில் புறப்படும் நகை அரசி
மதிஈனருக்கு உன்மேல் பகை அரசி..!

நிதி பற்றாக் குறைகளினால் – நாட்டில்
நதி நீர் தேக்கங்கள் மிகக் குறைவு..!
வடிகால் வசதிகள் சரியாக இல்லாததால்
வீணாக கடலில் கலப்பது தலை குனிவு..!

வறட்சியின் பிடியில் சிக்கிய விவசாயிகளை
விரட்டி விரட்டிப் பிடிக்குதே தேசிய வங்கி-கிளை
வட்டிக்கூட சரியாக கட்ட முடியாமல் – விரட்சியில்
தற்கொலை புரிகிறான் வேறுவழி இல்லாமல்..!

மணல் மஃபியா கும்பளோடு – பல தலைகள்
தினம் கொ

மேலும்

நன்றி 12-Nov-2016 8:21 am
மனிதனின் எண்ணங்கள் இன்று சுயநலம் என்பதை மாத்திரம் கொண்டிருப்பதால் தான் ஆயிரம் பொதுப் பிரச்சனைகள் எழுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:26 am
மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 10:33 am

ஆட்டோக்காரர்கள் என்னதான் அடாவடிகளாக இருந்தாலும் – சரியான
விலாசம் சொல்லும் விஷயத்தில் அவர்கள் NO-1 - மனிதாபிமானிகள்…!

மேலும்

நன்றி 11-Nov-2016 9:02 pm
உண்மைதான்..இப்படியும் பிறருக்கு நன்மை நல்க முடியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2016 10:28 pm
மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2016 7:25 am

நோன்பின் மாண்பு கெடாத புனித ரமலான்
அன்பின் வெளிப்பாடாம் முகலாய திருநாள்
நபிகள் நாயகத்தின் நன்நெறி கொள்கை
அல்லாவு அக்பர் ஐவேளை தொழுகை
விரதம் கலைந்து இப்தார் விருந்து
ஒவ்வொரு இஸ்லாமியன் வீட்டிலும்
பிரியாணி விருந்து
இல்லையெனாமல் இனா(ம்)ங்கள் தந்து
இமாம்ங்கள் வள்ளல்களாவர் மசூதிகள் முன்பு
பிறை தெரிந்த மூன்றாம் நாள்
ரமலான் என்னும் பெருநாள்
இறையடி தொழும் இஸ்லாமியருக்கு
இதுவல்லவோ இன்பத் திருநாள்…!

சாய்மாறன்
7/7/16

மேலும்

நன்றி 07-Jul-2016 6:08 pm
நன்றி 07-Jul-2016 6:08 pm
அழகான படைப்பு... வாழ்த்துக்கள் .... 07-Jul-2016 8:09 am
அருமை..மனமார்ந்த நானறிகள் 07-Jul-2016 7:32 am
மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2016 1:25 pm

தென்றலோடுதான் தோகை விரித்துதான்
ஊத்துது - வான் மழை ஊத்துது !
வெட்கப் பட்டுதான் பூமி பந்துதான்
வெளுக்குது - புழுதியை வெளுக்குது !

ஆகாயம்தான் அதன் செயல் பாடுதான்
அசத்துது - உலகை அசத்துது !
கார் காலம்தான் மேக ஊர் கோலம்தான்
நடத்துது – வானில் சரசம் நடத்துது !

வானிலுள்ள விண்மீன்களை
எண்ணிச் சொன்னவர் யார் ?
மின்னும் மின்னல் கொடியை
அள்ளி முடிந்தவர் யார் ?

சுட்டெரிக்கும் சூரியனின்
கிட்டே சென்றவர் யார் ?
வட்டச் சங்கு நிலவைப் போல்
வசிகரிப்பவர் யார் ?

வானமென்பது வட்டமானது – அதை
திறந்துப் பார்ப்பது கஷ்ட்டமானது !
நாளையென்பது விழி விழித்தப்பிறகுதான்
வானை வெல்வதென்பது பகல் கனவுதான் !

மேலும்

நன்றி 26-Jun-2016 6:26 pm
அழகான காட்ச்சிகள் நிறைந்த கானம் 26-Jun-2016 5:39 pm
மாறன்மணிமாறன் - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2016 2:44 pm

திமுக-அதிமுக இடையேயான வாக்கு வித்தியாச சதவிகிதம் வெறும் 2.8
அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும், திமுக-அதிமுக இடையேயான வாக்கு வித்தியாச சதவிகிதம் வெறும் 2.8 என்று தகவல் வெளியாகிஉள்ளது.மேலும் படிக்க

மேலும்

மாறன்மணிமாறன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 10:05 pm

கன்னி உன்னை எண்ணி
போட்டேன் போதை தண்ணீ
ராணி என்னோட வா நீ
நீ வந்தால் விட்டுடுவேன் தண்ணீ

காதிலிலே தோல்வி கண்டா
நாங்க நாடுவது இதைதான்
தேவதாசு போல தாடிவைத்து
நாங்க குடிப்பதும் இதைதான்

மலிவு விலை மதுவுக்கு
மவுசு ரொம்ப இருக்கு
மனசு நொந்த யாவருக்கும்
மது மேலொரு கிறுக்கு

உன்னாலதான் போடுறேன் நான் தண்ணீ
என்னை உருகுலைய வைக்கிறீயே கன்னி
இப்பவாவது என் நிலையை எண்ணி
என்னை ஏத்துக்கோ என்னுயிர் பொன்னி


இவரு பேரு இராஜ துரை
இவரு போட்டாரு நாலு ஒரை
இப்பப்பாரு இவரு நிலை
இடுகாட்டு தலைகாணி ஒரை

இந்தநிலை எனக்கு வரவேணுமா
உன் காவிய கண்ணன் நானுமா
காதல் கொண்டேன் கண்ணியமா - என்
கவலையை தீர்த்

மேலும்

நல்லாயிருக்கு இன்னும் செதுக்கலாம் அழகாக இருக்கும் 30-Apr-2016 1:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (61)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
அதிவீரதமிழன்

அதிவீரதமிழன்

திருநெல்வேலி
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
HSHameed

HSHameed

Thiruvarur
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (61)

இவரை பின்தொடர்பவர்கள் (61)

sarabass

sarabass

trichy
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி

பிரபலமான எண்ணங்கள்

மேலே