பாவம்

விடைத்தாள்களை திருத்தி திருத்தியே
விரல்கள் வீங்கிப்போனவர்கள்
நாம் நேசிக்கும் ஆசிரியர்கள்.

எழுதியவர் : சாய்மாறன் (20-Nov-16, 12:21 pm)
Tanglish : paavam
பார்வை : 101

மேலே