காதல்

கடலாய் நீ,,,,, கரையில் இருக்கும் மணலாய் நான்....

நீராய் வந்து என்னை தொட்டுச்செல் ...

உயிராய் வந்துவிடுகிறேன் உன் பின்னால் உன் அன்பில் கரைந்து.......

நீ கடற்கரையில் நடந்து சென்றால் போதும்..

நான் அலையாக மாறிவிடுவேன் உன் பாதத்தை தொட்டு என்னோடு அனைத்து கொள்ள...ஶ

நீ கடலாய் வாழ்கிறாய், நான் அலையாக இருப்பதால் என்னவோ......

நீ என்னை உன் மனதிலிருந்து துரத்தினாலும் உன்னோடு வந்து சேர்ந்து விடுகிறேன் அன்பே.....

உன்னை விட்டுச்சென்றால் என்னால் வாழ முடியாது என்பதை உணர்ந்த பிறகு.....

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (20-Nov-16, 10:04 am)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே