நான் யார்

என்னை நானே

கேட்டுக்கொள்ளும்

ஒரு கேள்வி..,

நான் யார்?

தீர்மானமாய்

புரியாமல்

முயற்சிக்கின்றேன்

என்னை

நான் அறிய

ஒவ்வொரு

முறையும்

வெவ்வேறான

பதில்கள்

முடிவில் மீண்டும்

ஓரு கேள்வி!
#sof #சேகர்

எழுதியவர் : #sof #sekar (20-Nov-16, 12:21 pm)
Tanglish : naan yaar
பார்வை : 129

மேலே