மனித மனம்
மேகத்தை தாண்டித்தான் மழை
இடியைத் தாண்டித்தான் மின்னல்
வெப்பத்தை தாண்டித்தான் ஒளி
இருட்டை தாண்டித்தான் வெளிச்சம்
அதற்கு வானம் மறுத்ததில்லை
வலியைத் தாண்டித்தான் வாழ்க்கை
அதற்கு மனிதன் மறுக்கின்றான்
இயற்கையைத் தாண்டிய வாழ்க்கை
என்றும் இயலாமை தான்
மனித மனம் மாறுமோ????