காதல் கவிதை

கடலும், மணலும்........

இணைந்து எழுதிய காதல் கவிதை தான்....

கடற்கரை..........

அதனால் தான் என்னவோ.......

காதலர்கள் வருகை அதிகம் கொண்டுள்ளது....

கடற்கரை என்னும் கவிதையை படிப்பதற்காக.....

அன்புடன் கிருபா.....

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (20-Nov-16, 10:03 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : kaadhal kavithai
பார்வை : 168

மேலே