மு கா ஷாபி அக்தர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு கா ஷாபி அக்தர்
இடம்:  பூவிருந்தவல்லி , சென்னை .
பிறந்த தேதி :  02-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2016
பார்த்தவர்கள்:  1018
புள்ளி:  126

என்னைப் பற்றி...

அனைவருக்கும் வணக்கம் ,rn rn ஏன் மனதில் தோன்றும் சில வார்த்தைகள் இங்கு பதிவதால் மகழ்ச்சி அடைகிறோம் .rnடிப்ளமோ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறேன் .நான் தற்போது ஒரு லாஜிஸ்டிக் கம்பெனியில் மேல்பார்வையாளரை பணியாற்றுகிறோன் கத்தார் எங்கிற நாட்டில் . நான் ஏப்பொழுதும் ஏன் மனதில் மற்றவர்களை சந்தோஷ்வுடன் இருக்க வைக்க முயற்சிப்பது எனக்கு பிடிக்கும் .

என் படைப்புகள்
மு கா ஷாபி அக்தர் செய்திகள்
மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2024 9:46 am

தூக்கம் தொலைத்த
கண்கள் பூத்த
உன் கணவன் எழுதிய சில வரிகள்

நீ சென்ற இரண்டு இரவுகள்
பகலாய் மாறி போகிறதே
தூக்கம் என்ற உன்னை எடுத்துக் கொண்டு சென்றாயே!
ஓடிக்கொண்டே இருக்கிறது தலைக்குள்.

இருக்கும் போதும் எனக்கு தலை வலி.
இரண்டு நாள் தூங்காமலும் தலைவலி.

இருந்து தரும் வலியை விட
நீ அருகில் இல்லாத போது வரும் வலி கொடியது.
அறிந்து கொள்வாய் என் நிலையை

புரிதலைக் கொண்டு புதியதலாய் மாறிடு

தூக்கம் தொலைந்து கண்கள் இமைகள் மூடாமல் தவிக்கிறது

நாள் இன்று என்னால் அறிய முடியவில்லை

என்னை அறிந்தால் கூறிவிடு

வந்த கூடி விடு

நீ பேசுகின்ற வார்த்தைகள் சரியல்ல

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2024 9:44 am

நீயும் நானும் சேர்ந்த தான்
பல உலகங்களை படைத்திடுவோம்
ஓரிரை துணையோடு


அவன் அருள் உள்ள பொழுது
என்னை வெல்ல முடியுமோ இப்பொழுது



ஒன்றே முடிவல்ல
உலகத்தை படித்திட
புத்தகம் போல் இணைந்திருப்போம் நூலகத்தில்

வாசகன் படிக்கும் நேரத்தில் மட்டும் பிரிந்து இருப்போம் சில நொடிகள்


விண் கல்லை போல விண்ணி கிழித்து மண்ணைத் துளைத்து
என் நெஞ்சம் என்ற பூ பூத்திருக்குள்

தீ மூடியவளே

முடியாமல் தவிக்கிறேன்
பொங்கி வலியும் நீரூற்றை போல அல்லாமல் எரி குழம்பு போல் ஊட்டுதே ஊற்றுதே ஊட்டுவது


தாங்குமோ என் தேகம்
அதனால் பல சோகம்
காக்க வைக்காத இந்த காகம்
எப்போ அடங்க

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2024 9:41 am

என் உணவே நீயடி
திருநாள் இல்லாமல் போனதடி

இல்லாடி தில்லாடி கொண்டாடி
நீ வருவாய் எப்போ டி


உன் தொல்லைகளே எனக்கு ஆனந்தமாய் உள்ளதடி

உன் தொல்லைகளை என் எதிரே செய்வாய் என் உடனே செய்வாய் ஆனந்தமா ஏற்றுக் கொள்கிறேன்
செல்ல சண்டைகளை

சென்று சென்று விடுவாய்
மாதம் பலமுறை

நமக்கென்று இந்த அறை ( வீடு) எதற்கு

உலா போகும் நேரம் நட்சத்திரங்களும் ஜோடி போற்று சுற்றும்

நீயும் நானும் நிலவைப் போல காத்திருப்பதேனோ

என் பூங்காற்றே
என் பூங்காற்றே

என் உயிர் வாசம் தந்த பூங்காற்றே

பூத்துக் குலுங்கும் மலரே
அரை குடம் போல தழும்புவது ஏனோ
ஏனோ

எல்லையில்லா வானை போ

மேலும்

மு கா ஷாபி அக்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2024 9:38 am

என் உயிர் இருந்தாலும் உனக்கு பயனில்லை

என் உயிர் பிரிந்தாலும் உனக்கு பயமில்லை ( அன்பு))


போன பிறகு
தேவையில்லைடி புலம்பல்
என்னை புதைப்பதால் உனக்கும் கிடைக்காது சாம்பல்
முல்லை போல் தைத்து கொண்டே
இருக்கிறாய் மனதினில்
நவீன காலத்தில்
மோட்டார் தையல் மிஷினை போல் தைத்து கொண்டிருக்கிறாய்
அதிவேகமாய்

சிறு சிறு துணைகளால்
ரணகளம் ஆகுதே
ரத்தக்காலமாய் மாறிக் கொண்டிருக்கிறது

மனதிற்குள்.


மூச்சு மூச்சு முட்டி கொண்ட நாட்களை மறந்தாயோ

புத்தகங்கள் போல் ஒட்டிக்கொண்ட பக்கங்களை மறந்தாயோ

நூலகத்திற்கு உள்ளே நூல்களைப் படைத்தோமே

நூலால் படைத்த ஆடைகளை கலைத்தோ

மேலும்

மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2020 4:20 pm

உன் நினைவில் நான்


மன கவலை என்பது ஒரு உயிரை - கொல்லும்
ஆயுதம் என்பது தெரிந்தும்
அவனை மறக்க நினைத்து நினைத்து - மன
கவலை அதிகரிக்கிறது உன் நினைவால் .........

நீங்கள் சென்ற வாசபடியை பார்த்தபடியே - என்
காலங்கள் கரைகிறது கோலபொடியைபோல்
நம் தேவைக்காக அனுப்பும் பணம் - என்
தேவையை பூர்த்தி பண்ணுமோ!

உங்கள் விடுமுறை நாட்களுக்காக நாள் காட்டியில்
நாள்களை எண்ணி கொண்டு எண்ணுகிறேன்
தொலைபேசியில் பேசிக்கொண்டே தொலைந்த காலங்கள்
எங்கே சென்றதே என் கணவா .............

வானூர்தியில் சென்றவன்
என் வாழ்க்கை வானமே !
நீ என தெரியாத
குடும்ப கஷ்டத்தை அறிந்து சென்றவன்
நான் படும் கஷ்டத்தை அறிவாயோ !

இதற்கு

மேலும்

மு கா ஷாபி அக்தர் - இஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2020 12:23 pm

பழைய நோய் ஒன்று
புதிய சிறகு விரித்து பறக்குது...
வட்டார மனித வானத்தை
சுற்றி புரியாத கட்டம் போடுது...
முகத்திற்கும் முக்காடு
போட்டு காட்டுது...
தொட்டுப் பேசினா
தொற்றிடுவன்ணும் பயம் காட்டுது...
உலக வீட்டிற்கே கம்பி இல்லாத சிறைச்சாலை கட்டிக் காட்டுது...
சுத்தமா இல்லன்னா சத்தமே இல்லாம கொன்னுடுவேண்னு கொக்கரிக்கிது...
பிஸ்னஸ் என்னு பிஸியானவங்களுக்கு
பிரம்ப எடுத்து காட்டுது...
அறிவியலுக்கும் நரம்புத் தளர்ச்சி
வரும் என்னு வக்கணையா பேசுது..
கோடியும் ஒன்னுதான்
எனக்கு தெருக்கோடியும் ஒன்னுதான்னு
கொழுப்பே இல்லாம சொல்லுது.....

மேலும்

அருமை. 03-Apr-2020 2:52 am
மு கா ஷாபி அக்தர் - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2020 11:07 am

நீ பொய்யாக
விரும்பினால் கூட
உண்மையான நம்பும்
உறவுகளிடம் பொய்யான
வாழ்க்கை வாழாதே.....

நீ உன் வாழ்க்கையை
ரசித்து வாழ்த்துக்கொண்டுருப்பாய்....

ஆனால்

உன்னிடம் ஏமாற்றுப் போன
உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக
வாழ்வை வெறுத்து கொண்டிருக்கும்....

அவ்வுள்ளத்தின் நினைவில்
மரணம் மட்டுமே எப்போது
என்று தோன்றும்.....

பொய்யான காதலால்
யாரையும் உயிர்
கொண்ட உடலையும்
பிணமாக நடமாட விடாதீர்கள்.....

மேலும்

மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 12:17 pm

எங்களை கை ஏந்த வைத்த இலவசம்
கடலில் செல்லும் படகு தெருவில் வந்தது இலவசம்
அணைத்து மக்களையும் இணைத்து இந்த இலவசம்
மனித நேயத்தை கெண்டு வந்தது இலவசம்
வீட்டையும் உடையும் இழக்க வைத்த இலவசம்

மேன்பலமும் பள்ளி கல்லூரிகளிலும் தண்ணீரால் சூழப்பட்டது இலவசம்

இலவசம் இலவசம் வாக்கியதால்
இயற்கை தந்த இலவசம் ......

மேலும்

நன்றி 27-Mar-2020 6:26 pm
வரையறைகளை தாண்டிய செயலால் விளைந்த அவலம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2016 5:31 pm
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2016 3:11 am

காதல் என்பது மூன்று எழுத்து - அது
மாற்றுதையா தலை எழுத்து
காதல் பண்ண பாவத்தில நா
விழுந்தனையா சோகத்தில்

சேர்ந்து கூட போகையில - என்னக்கு
தான் தெரியல
கடை கடைய போனெமோ
அப்பகூட சொல்லல

நாம பீச்சுக்கு போகையில - என்
மனம் உன் அழகை கண்டு ரசிகையில
காதல் அலையை மாரி போனதும்
இங்கு உன் நினைவினால் தவிக்கிறேன்
கரை சேர முடியாத கடல் அலையை போல

மேலும்

நன்றி கவி. 27-Mar-2020 6:16 pm
தவிப்புக்கள் சுமையானது ஆனாலும் நினைவுகளில் சுகமானது 24-Aug-2016 6:43 am
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 5:41 pm

கண்ணாடி குவளையில் தட்டு தடுமாறி நிக்கிறான்

மேலும்

நன்றி சகோ .... இதுபோல எழுத உங்கள் வாழ்த்துகள் முக்கியம் ...... 27-Mar-2020 12:25 pm
நிகழ்கால உலகில் இது போன்ற அவலங்கள் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:40 am
மு கா ஷாபி அக்தர் - மு கா ஷாபி அக்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2017 7:53 am

சத்தம் போடுவேம் இனிமையான குரலில்
என்ஜின் இல்ல இரயில்பெட்டிகள் நாம்
வண்ணங்கள் பல வண்ணமே
நாமக்கு ஒரே வண்ணமே

தூங்க கண்கள் நாம் காதுகள்
நடையிலும் துணை கோல் கொண்டே நடப்போம்
தொட்டு தொட்டு படிப்போம் புத்தகம்

உருவம் பார்க்க காதலும் தோன்றும் நாம் இடையே
மனம் விட்டு மனமும் மாறிக்கொள்ளும்

நாம் நிழலை பார்க்க முடியாதே
என் நிழல் நீ உன் நிழல் நான் என
இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ......

நான்குபுலன்கள் தான் எங்கள் தோற்றம்
விண்வெளியும் புல்வெளியும் ஒன்றே என தோன்றும்
அன்பு மட்டுமே குறிக்கோளை கொண்டு வாழ்க்கை நகரும் ....

இருள் இமை

மேலும்

நன்றி தோழா ...... உங்கள் கருத்தால் மனம் மகிழ்தேன் ... 15-Mar-2020 5:16 pm
"தொடு உணர்வாலே ஒரு உலகை படைப்போம் அதில் ஆவது ஐம்புலம் கொண்ட ஜீவனை படைப்போம் ஓரிறை அருளை கொண்டு ." ---- நல்ல சங்கற்பம்! வரவேற்போம்! "நாம் நிழலை பார்க்க முடியாதே என் நிழல் நீ உன் நிழல் நான் என இணைந்தே இருப்போம் வாழ்வின் விடை தேடி ...... " --- மனிதனோடு கூட வருவதால் நிழலுக்குத் தான் என்றும் பெருமை! நான்கு புலன்கள் மட்டும் உள்ள இருவர் ஒருவர்க்கு மற்றொருவர் பரஸ்பரம் நிழலாக இருக்க வைராக்கியம் எடுப்பது என்பது அந்த இருவரும் பெருமைப் பட வேண்டிய ஒரு விஷயம்! உலகம் படைக்க பிறந்த இவர்கள் உலகில் உள்ள மற்றவர்களுக்கும் நிழலாக இருந்து துணை புரிவார்கள்! இறை அருள் இவர்களுக்கு உண்டு! 20-Jan-2017 12:53 pm
மு கா ஷாபி அக்தர் - ஜி வி விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2016 10:30 pm

ஆனந்த யாலே....!!

என் பேனாவின் பெற்றோரே..
என் வரிகளின் வாத்தியாரே..
என் கவியின் ஆசானே..!!

ரம்பையையும் ஊர்வசியையும் உன் கவியால் பாட சென்றாயோ..!!
இல்லை..

சொர்க்கத்தில்
வருகை இல்லாத - காலம் என்று..

நரகத்தில் ஓசையே
கேட்டுக்க முடியாமல் - அந்த
எமனே ஆனந்தயாலை
எழுத உன்னை அழைத்து சென்றனோ..!!

தமிழை
கேட்காத காதில் - கவியால் கேட்க வைத்த காவியமே..

தந்தையின் பாசத்தை மகனுக்கு புரிய வைத்த புலவனே..!!

சிற்பிக்குள் புதைந்த முத்தைகூட வாங்கிவிடலாம் ஒன்று இழந்தால் மற்றொன்ரை..

இந்த
தமிழ் சினிமாவின்
முத்தை உன்னை எப்படி வாங்குவது..!! மீண்டும்..!!

ஆகாயத்தில் உள்ள

மேலும்

என்றும் காவியங்களில் அவர் உயிர் மூச்சாய் வாழ்வார் 04-Sep-2016 11:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஜெகதீஷ்

ஜெகதீஷ்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (41)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே