தலைநகரம் 2

எங்களை கை ஏந்த வைத்த இலவசம்
கடலில் செல்லும் படகு தெருவில் வந்தது இலவசம்
அணைத்து மக்களையும் இணைத்து இந்த இலவசம்
மனித நேயத்தை கெண்டு வந்தது இலவசம்
வீட்டையும் உடையும் இழக்க வைத்த இலவசம்

மேன்பலமும் பள்ளி கல்லூரிகளிலும் தண்ணீரால் சூழப்பட்டது இலவசம்

இலவசம் இலவசம் வாக்கியதால்
இயற்கை தந்த இலவசம் ......

எழுதியவர் : ஷாபி (30-Aug-16, 12:17 pm)
பார்வை : 125

மேலே