என் காதல் தலையெழுத்து

காதல் என்பது மூன்று எழுத்து - அது
மாற்றுதையா தலை எழுத்து
காதல் பண்ண பாவத்தில நா
விழுந்தனையா சோகத்தில்

சேர்ந்து கூட போகையில - என்னக்கு
தான் தெரியல
கடை கடைய போனெமோ
அப்பகூட சொல்லல

நாம பீச்சுக்கு போகையில - என்
மனம் உன் அழகை கண்டு ரசிகையில
காதல் அலையை மாரி போனதும்
இங்கு உன் நினைவினால் தவிக்கிறேன்
கரை சேர முடியாத கடல் அலையை போல

எழுதியவர் : ஷாபி (24-Aug-16, 3:11 am)
பார்வை : 427

மேலே