பொய்யான காதல் - சங்கீதா

நீ பொய்யாக
விரும்பினால் கூட
உண்மையான நம்பும்
உறவுகளிடம் பொய்யான
வாழ்க்கை வாழாதே.....

நீ உன் வாழ்க்கையை
ரசித்து வாழ்த்துக்கொண்டுருப்பாய்....

ஆனால்

உன்னிடம் ஏமாற்றுப் போன
உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக
வாழ்வை வெறுத்து கொண்டிருக்கும்....

அவ்வுள்ளத்தின் நினைவில்
மரணம் மட்டுமே எப்போது
என்று தோன்றும்.....

பொய்யான காதலால்
யாரையும் உயிர்
கொண்ட உடலையும்
பிணமாக நடமாட விடாதீர்கள்.....

எழுதியவர் : Sangeetha (10-Mar-20, 11:07 am)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 944

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே