சந்தித்த வேளை

உன் விழிகள் தான்
என் காதலை முதலில்
அடையாளம் கண்டது
அதே விழிகள்
எனை அடையாளம் கண்டும்
பார்க்காமலே போகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Mar-20, 9:51 am)
பார்வை : 314

மேலே