புனித ரமலான்
நோன்பின் மாண்பு கெடாத புனித ரமலான்
அன்பின் வெளிப்பாடாம் முகலாய திருநாள்
நபிகள் நாயகத்தின் நன்நெறி கொள்கை
அல்லாவு அக்பர் ஐவேளை தொழுகை
விரதம் கலைந்து இப்தார் விருந்து
ஒவ்வொரு இஸ்லாமியன் வீட்டிலும்
பிரியாணி விருந்து
இல்லையெனாமல் இனா(ம்)ங்கள் தந்து
இமாம்ங்கள் வள்ளல்களாவர் மசூதிகள் முன்பு
பிறை தெரிந்த மூன்றாம் நாள்
ரமலான் என்னும் பெருநாள்
இறையடி தொழும் இஸ்லாமியருக்கு
இதுவல்லவோ இன்பத் திருநாள்…!
சாய்மாறன்
7/7/16
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
