அவலம்

காளைகளின் காலடிக்குழம்புகளைக்
காணவேண்டிய வாடிவாசல்களில்
காக்கிகளின் கருப்புபூட்ஸ் குழம்படிகள்.

எழுதியவர் : சாய்மாறன் (16-Jan-17, 10:33 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 101

மேலே