சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக
சட்டரீதியாக போராடு என்றனர்.
போராடிக்காட்டினார் மக்கள்
தவறான சட்டத்திற்கு எதிராக
சல்லிக்கட்டை நடத்திக்காட்டி.
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக
சட்டரீதியாக போராடு என்றனர்.
போராடிக்காட்டினார் மக்கள்
தவறான சட்டத்திற்கு எதிராக
சல்லிக்கட்டை நடத்திக்காட்டி.