தமிழ் உணர்ச்சி

தாய் மண்ணே என்று வணங்கியது போதும் – இனி
தமிழ் மண்ணே என்று வணங்கி மகிழ்வோம்!

#சாய்மாறன்
21/1/17
வங்கக்கடலோரம் குவிந்திருக்கும் தன்மான
தமிழர் எழுச்சிப்படைகளே..! உங்கள் பாதங்களில்
படிந்திருக்கும் மணற்துகள்களில் நானும் ஒருவன்!

#சாய்மாறன்
21/1/17

எழுதியவர் : சாய்மாறன் (21-Jan-17, 7:55 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : thamizh unarchchi
பார்வை : 120

மேலே