ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் பதிவிடலாம்

கொட்டும் மழையிலும் குறையாத கூட்டம்
குறைத்து மதிப்பிட்டவர்கள் ஓட்டம்
வாட்ட சாட்ட உணவு வேண்டாம் எங்கள் வாழ்வின் உரிமை வேண்டும்
கட்சிக்களுக்காக இணையாத கூட்டம் எங்கள் நாட்டு ஒற்றுமைக்காக இணைந்திருக்கிறோம்
திருப்பிக் கொடுத்துவிடு எங்கள் கலாச்சாரத்தை
நிரந்தரமாக திருத்திக் கொடுத்திடு.

படைப்பு
Ravisrm

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவையும் கருத்துகளையும் பதிவிடலாம்

எழுதியவர் : ரவி. சு (21-Jan-17, 9:44 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 62

மேலே