தமிழினமே தலைநிமிரடா

கண்ணீர் ஆறாய் ஓடுதடா...
எம் மண்ணின்மாண்பு கூடுதடா...
உணர்வின் உச்சத்தில் உள்ளமடா ...
எம்கனவின் நினைவாய் மக்கள் வெள்ளமடா,..
பெருமையில் உள்ளம் திளைக்குதடா... எங்கள்
உரிமைக்குரல் எங்கும் ஒலிக்குதடா...
அச்சம் என்பது இல்லையே... இனி
உச்சவெற்றியே நம் எல்லையே..👍

எழுதியவர் : கு.தமயந்தி (21-Jan-17, 10:06 am)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 788

மேலே