சல்லிக்கட்டு
வாடி வாடி
வாடிவாசலு...
தமிழன நீயும்
சீண்டி பாத்துறு...
சீரிவரும்
தம்பிய பாரு...
அடங்கமாட்டான்!...
கட்டி தழுவிரு...
................
தமிழனா யாரு
திரும்பி பாரு
ஔவையாரு
பாரதியாரு
.................
அதுக்கு மேல
அப்பத்தாவ கேளு...