சரவணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரவணன் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 30 |
கலை ஆர்வம் உண்டு
நடுவானில் மேகங்களாய் பிறந்து
மலை துளியாய் பூமியில் வளர்ந்து
கடல் தேடிய பயணம்
தொடு வானமும் தூரம் இல்லை.
கவிஞனை வாழ்த்த எழுத்துக்கள் அறியா
நட்பினை விதைத்த நாட்கள் எண்னியே
அன்பினை கோர்த்த முத்துக்கள் வழியே
பிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாடி வாடி
வாடிவாசலு...
தமிழன நீயும்
சீண்டி பாத்துறு...
சீரிவரும்
தம்பிய பாரு...
அடங்கமாட்டான்!...
கட்டி தழுவிரு...
................
தமிழனா யாரு
திரும்பி பாரு
ஔவையாரு
பாரதியாரு
.................
அதுக்கு மேல
அப்பத்தாவ கேளு...
வான்நிறை பொருளும்
வெண்பனி சூழும்
செஞ்சடை மேலும்
பிறை தவழும்
நெற்றியில் சுழலும்
விழி எழிலும்
வெண்நீறு உடலும்
இடையில் தோலும்
கமலக் கழலும்
அடியவர் தொழலும்
நமசிவயமே...
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
கெட்டவனாக தெரியும் நபர் உண்மையில் நல்லவனாக இருக்கிறான். நல்லவனாக தெரிபவன் உண்மையில் கெட்டவனாக இருக்கிறான். இதுவே கதையின் கரு இதற்க்கு சரியான தலைப்பு வைக்க உதவுங்களேன். தலைப்பு அர்த்தம் பொதிந்ததாய் இருக்க வேண்டும்.
சென்ற வாரம் சண்டே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் மேஜிக் பற்றி உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும் ...
எமது படைப்புக்களை காப்புரிமை பெறுவது எப்படி, அதற்க்கான வழிமுறைகளை யாராவது சொல்ல முடியுமா?
எழுத்து.காம் 'ல் பதியும் படைப்புகள் யாவும் காப்புரிமை பெறுமா?
தேவி தன் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள், மர சட்டம் அடித்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் தன் முகத்தை பார்த்து பொட்டு வைத்துக்கொண்டு, தன் அம்மாவின் படத்திற்க்கு முன்பு வந்து நின்று கும்பிட்டாள். பிறகு சாமி படத்திற்க்கு அருகில் வந்து அங்கிருந்த மண் உண்டியலை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுக்க குச்சிகளை விட்டு குடைந்து கொண்டிருக்க அந்த ஓட்டு வீட்டு வாசலில் ஆடுகளை இழுத்து கட்டிக் கொண்டிருந்த தேவியின் அப்பா
‘இன்னும் என்னாத்தா பண்ணிகிட்டு இருக்க... காலேஜிக்கு மணியாகலையா’
என்று குரல் கேட்டதும் தேவி பதட்டத்தில் உண்டியலை கீழே போட்டு உடைத்து
‘இதோ கிளம்பிட்