புத்திசாலி

வாத்தியார் : மனிதன் நாக்கில் மூவாயிரம் செல்கள் உள்ளன.

மாணவன் :இருந்து என்ன சார் பிரயோஜனம்

வாத்தியார் :ஏன் .அப்படி சொல்கிராய்.

மாணவன் :ஒரு செல் ல கூட சிம் போட்டு பேச முடியாதே.

வாத்தியார் : ? ? ? ?

எழுதியவர் : கண்ணன் (8-May-15, 10:26 am)
Tanglish : puththisaali
பார்வை : 692

சிறந்த நகைச்சுவைகள்

மேலே