என்ன சார் கால் ல கட்டு
ஒருத்தர் :என்ன சார் கால் ல கட்டு..
இன்னொருத்தர் ;நேத்து ஒரு நாய் கால கடிச்சிருச்சு சார்.
ஒருத்தர் :என்ன சார் இதுக்கு போயா கட்டுபோடுவிங்க.நேத்து கூட தா என் கால செருப்பு கடிச்சிருச்சு நான்
என்ன கட்டா போட்டேன்.
இன்னொருத்தர் : அட செருப்புக்கு பொறந்தவனே .போயிருடா உன்ன நான் கடிச்சிர போரேன்