தமிழ்ப் பேரை வைக்காதீங்க
டேய் ஒரு ஓட்டல் (உண்வகம்) ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நல்ல பேராச் சொல்லுடா.
டேய் தமிழ்ப் பேரா வைக்காதே.. ஏதாவது ஆங்கிலப் பேரு அல்லது இந்திப் பேரா வையடா.
சரி நீயே சொல்லு ரண்டு பெரு அதிலெ எது நல்லா இருக்கொ அதையே பேரா வச்சிடலாம்.
ஜிஞ்சர் ஹோட்டல் இல்லன்னா சால்ட் அண்ட் பெப்பர் ஹோட்டல்ன்னு வச்சுப் பாரு . ஒம் ஓட்டலிலெ சாப்பிடக் கூட்டம் அலை மொதும்.
அதையே தமிழில் இஞ்சி உணவகம் அல்லது உப்பு மற்றும் மிளகு உணவகம்ன்னு பேரு வச்சுப்பாரு. ஒம் ஓட்டல் பக்கம் ஒரு பய வரமாட்டான்.
ஆமாண்டா நீ சொல்லற்து சரிதாண்டா.