திருமேனி

வான்நிறை பொருளும்
வெண்பனி சூழும்
செஞ்சடை மேலும்
பிறை தவழும்
நெற்றியில் சுழலும்
விழி எழிலும்
வெண்நீறு உடலும்
இடையில் தோலும்
கமலக் கழலும்
அடியவர் தொழலும்
நமசிவயமே...

எழுதியவர் : சரவணா ஆறுமுகம் (26-Dec-15, 8:21 am)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 198

மேலே