பெண்

காதலனை பிரித்து என்னை எவனுக்கோ கட்டி வைக்க பிடிக்காதவனுக்கு பிணமாக என் மடி கொடுத்து
என் உயிரே எனக்குள் இருக்கும் உயிருக்காக என்று வாழ்ந்தது
என்னை குழந்தையாக நானே ஈன்று என் அம்மாவாக நானே வாழ்ந்திடுவேன்

எழுதியவர் : குட்டிகுரு (25-Dec-15, 11:23 pm)
சேர்த்தது : குட்டிகுரு
Tanglish : pen
பார்வை : 461

மேலே