நெஞ்சம் சொல்கிறது
மர்ம மரணங்கள்
வரிசையில்
என் மரணமும்
அரங்கேறும்
காரணம்
நீ அறிவாய் ...
##########################
நெஞ்சம் துடிக்கவில்லை ... நட்பே ...
நெஞ்சம் வெடிக்கிறதே ... நட்பே ...
நெஞ்சம் அணைக்கவில்லை ... நட்பே ...
நெஞ்சம் இருகுகிறதே... நட்பே ...
இலை அசையவில்லை ...நட்பே ...
புயல் அடிக்கிறதே ...நட்பே ...
இசை மீட்டவில்லை ...நட்பே ...
உயிர் வாழ்கிறதே ...நட்பே ...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
படைத்தவனுக்கு வடிநீர் ...
எடுத்தவனுக்கு ஜீவநதி(சோறு) ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~ பிரபாவதி வீரமுத்து