குட்டிகுரு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குட்டிகுரு |
இடம் | : மீனாட்சிபுரம் |
பிறந்த தேதி | : 11-Jul-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 14 |
காதலனை பிரித்து என்னை எவனுக்கோ கட்டி வைக்க பிடிக்காதவனுக்கு பிணமாக என் மடி கொடுத்து
என் உயிரே எனக்குள் இருக்கும் உயிருக்காக என்று வாழ்ந்தது
என்னை குழந்தையாக நானே ஈன்று என் அம்மாவாக நானே வாழ்ந்திடுவேன்
உன் விழி பார்த்ததும் என் வலி மறைந்தது அன்றே என் வழியும் மாறியது உன் வழியில் என் வாழ்க்கை பயணம் உன் விழியில் என் கவனம் உன் மொழியில் என் மரணம் அன்று மறைந்த வலியுடன் இன்றோ நான் பிணம்
கண் பேசி காதல் வந்தது இதழ்கள் பேசி திருமணம் ஆனது கை பேசி விவாகரத்து ஆனது
என்னால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் உன்னால் உருவானதே நான் உன்னால்தான் மாறினேன் உனக்காகத்தான் மாறினேன் நீ எனக்காகவே வாழ்கிறாய் என்பதை அறிந்து
தல னு சொன்னவன் தறுதலயா சுத்துறான்
தணடச்சோறு தளபதினு கத்துறான் சோத்துக்கு வழி இல்லாதவன் சூப்பர்ஸ்டார்னு கத்துறான் ஊதாரியா சுத்தறரவன் உலகநாயகன்னு கத்துறான்
அவன் நடித்தால் இவன் துடிப்பான் இவன் பேனர் கட்டினால் அவன் பணக்காரனாவான் இவன் கொடி கட்டினால் அவன் கோடிஸ்வரனாவான்
இரு இன மனங்களை
இணைத்து;
இரவின்
வரவில்
நன்று அன்று;
நாடி துடிக்க நகம் கடிக்க;
ஓடி விளையாடும் உணர்ச்சி சுழற்ச்சி
உச்சம் நெருங்க உதரல் மகிழ்ச்சி
உயிர்படைப்பின் உன்னத எழுச்சி
துணையோடு தொலைதூரம் போக
இணையோடு இன்பமாய் வாழ
இருவேறு உணர்ச்சிகள்
இருவேறு உடல்கள்
பீரிட்டு போரிட்டு _ அதில்
சோர்வுற்று சேர
மனித கண்டுபிடிப்புகளின்
மகத்தானது முதலிரவு;
தடையில்லை தவரில்லை
தயக்கங்கள் தாய்வீடு தவறிவந்தால்
தழுவுவதில் பெரும் தொல்லை;
வாசனை மலர்கள் ஓய்வெடுக்க
வாச அணை மலர் பாய்கொடுக்க
ஆசை கனவுகள் பந்தடிக்க
அனுபவிக்க மட்டுமே அனுமதிக்கபடும்
கடன் தொழில்;
சாரல் ஒடுக்க ஈரல் நடுக்க;
காவியத்தின் உயிர் இலக்கணத்தில்..
ஓவியத்தின் உயிர் உன்னிடத்தில்...!!!
கண்களில்
காந்த சக்தி தோன்றும்
எனக் கேள்வியுற்று
ஆவலாய் ஓடி வந்து
உன் கண்களை பார்த்தேன்
காந்தத்தை உணரவில்லை
உன் காதலை மட்டும் உணர்ந்தேனடா..