விழியும் வலியும்

உன் விழி பார்த்ததும் என் வலி மறைந்தது அன்றே என் வழியும் மாறியது உன் வழியில் என் வாழ்க்கை பயணம் உன் விழியில் என் கவனம் உன் மொழியில் என் மரணம் அன்று மறைந்த வலியுடன் இன்றோ நான் பிணம்

எழுதியவர் : குட்டிகுரு (25-Dec-15, 12:03 pm)
Tanglish : viziyum valium
பார்வை : 123

மேலே