கண் - காந்தம்

கண்களில்
காந்த சக்தி தோன்றும்
எனக் கேள்வியுற்று
ஆவலாய் ஓடி வந்து
உன் கண்களை பார்த்தேன்
காந்தத்தை உணரவில்லை
உன் காதலை மட்டும் உணர்ந்தேனடா..

எழுதியவர் : Honey (9-Dec-15, 3:30 pm)
பார்வை : 208

மேலே