தழுவும் மரணம்

வாழத் துணிவில்லை சாகத் துணிந்தேன்

வாழ்வின் உச்சியிலிருந்து குதித்தேன்

என்ன புண்ணியம் நான் செய்தேனாே மரணமும் கூட என்னை தழுவ மறுக்கிறதே

எழுதியவர் : விக்னேஷ் (9-Dec-15, 3:38 pm)
Tanglish : thaluvum maranam
பார்வை : 219

மேலே