மாற்றம்

என்னால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் உன்னால் உருவானதே நான் உன்னால்தான் மாறினேன் உனக்காகத்தான் மாறினேன் நீ எனக்காகவே வாழ்கிறாய் என்பதை அறிந்து

எழுதியவர் : குட்டிகுரு (22-Dec-15, 11:52 pm)
Tanglish : maatram
பார்வை : 93

மேலே