கைபேசி

கண் பேசி காதல் வந்தது இதழ்கள் பேசி திருமணம் ஆனது கை பேசி விவாகரத்து ஆனது

எழுதியவர் : குட்டிகுரு (25-Dec-15, 4:02 am)
Tanglish : kaipesi
பார்வை : 79

மேலே