ரசிகன்

தல னு சொன்னவன் தறுதலயா சுத்துறான்
தணடச்சோறு தளபதினு கத்துறான் சோத்துக்கு வழி இல்லாதவன் சூப்பர்ஸ்டார்னு கத்துறான் ஊதாரியா சுத்தறரவன் உலகநாயகன்னு கத்துறான்

அவன் நடித்தால் இவன் துடிப்பான் இவன் பேனர் கட்டினால் அவன் பணக்காரனாவான் இவன் கொடி கட்டினால் அவன் கோடிஸ்வரனாவான்

எழுதியவர் : குட்டிகுரு (12-Dec-15, 11:05 pm)
பார்வை : 451

மேலே