பேனா கிறுக்கியது

அவளைப் பற்றிக் கவிதை எழுத பேனா எடுத்தேன் பேனா அவள் பெயரயே கவிதையாய்க் கிறுக்கியது.
என் போல் பேனாவிற்கும் அவள் மேல் தீராக் காதலோ !!
அவளைப் பற்றி எழுதி எழுதி பேனாவிற்கும் காதல் வந்தது போல !

எழுதியவர் : செல்வா.மு (12-Dec-15, 10:37 pm)
பார்வை : 108

மேலே