இளைஞன்

இளைஞனின் சக்தியை
உலகினில் அழிக்க
புதுமையாய் சக்திகள்
பிறந்தது உண்டா?
நீரினில் பட்டு
எரிமலை அணைந்து
புதுவகை சரித்திரம்
படைத்தது உண்டா?
இளைஞனின் திறமை
எதுவெனப் பார்த்தால்
சமத்துவம் என்றொரு
சரித்திரம்தான்!

எழுதியவர் : sahulhameed (21-Jan-17, 11:11 am)
சேர்த்தது : HSahul Hameed
Tanglish : ilaignan
பார்வை : 84

மேலே