Enoch Nechum - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Enoch Nechum |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 1883 |
புள்ளி | : 932 |
நான் கவிதையின் காதலன்
"ஏனோக் நெஹும் "
என் தேவதைக்கு
சொர்கத்திலிருந்து ஒரு கடிதம் .
அன்பு மகளே
இறைவன் வரமாய்
கொடுத்த பொக்கிஷம் நீ ,
உன் தாயின் கருவறையில்
நீ கண் விழிக்கும் முன்பே
உன்னை
நேசிக்க ஆரம்பித்து விட்டேன்
உன் தாயின் கருவறையில்
புகுந்து உன்னை பார்த்து விட.
முடியாத என ஏங்கிய
நாட்களும் உண்டு ,
அந்த பத்து மாத காத்திருப்பு
இன்னும் என்னால்
மறக்க முடியவில்லை
போகும் இடமெல்லாம்
சொல்லி திரிந்தேன்
பூமிக்கு ஒரு தேவதை
வரப் போகிறாள் என்று
உன்னை முதன் முதலில்
கரங்களில் தூக்கி முத்தமிட்ட
அந்த தருனம் ,
இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாளும்
சொல்லி விபரிக்க முடியாத
ஒரு உணர்வு .
அன்று உன்னோடு க
மீண்டும் ஒரு காதல்
_______________________
இரவை தேடி
நிலவு வராமல் போனதுன்டா,
கரையை தேடாமல்
அலைகள் ஓய்ந்ததுன்டா ,
பூக்களை சுவாசிக்காமல்
வண்டுகள் உயிர்
வாழ்கின்றதா ,
மண்ணை சேராமல்
மழை துளிகள் வானத்தில்
மிதந்த துன்டா,
விடியலை கானாமல்
இரவுகள் உறங்கியதுண்டா.
காதலியே ... !
அப்படி தான்
நீயும் , நானும்
மேகமாய் ஒடாதே
மெல்லிசையாய்
என்னுள் கலந்திடு
உன் மெளனங்களை
நேசிக்கிறேன்
காரணம் அதில் கூட
ஒரு காதல் பாஷை கேட்கிறது
என் செவிகளுக்கு .
என் முதல் காதல்
நீயா என்று தெரியவில்லை !
சில சமயம் உணர்கிறேன்
நீ என் மீதும் ,
நான் உன் மீதும் கொண்டது தான்
"காதலென்
மீண்டும் ஒரு காதல்
_______________________
இரவை தேடி
நிலவு வராமல் போனதுன்டா,
கரையை தேடாமல்
அலைகள் ஓய்ந்ததுன்டா ,
பூக்களை சுவாசிக்காமல்
வண்டுகள் உயிர்
வாழ்கின்றதா ,
மண்ணை சேராமல்
மழை துளிகள் வானத்தில்
மிதந்த துன்டா,
விடியலை கானாமல்
இரவுகள் உறங்கியதுண்டா.
காதலியே ... !
அப்படி தான்
நீயும் , நானும்
மேகமாய் ஒடாதே
மெல்லிசையாய்
என்னுள் கலந்திடு
உன் மெளனங்களை
நேசிக்கிறேன்
காரணம் அதில் கூட
ஒரு காதல் பாஷை கேட்கிறது
என் செவிகளுக்கு .
என் முதல் காதல்
நீயா என்று தெரியவில்லை !
சில சமயம் உணர்கிறேன்
நீ என் மீதும் ,
நான் உன் மீதும் கொண்டது தான்
"காதலென்
எங்கிருந்து வந்தாயோ 🔎
எப்படி என்னுள்
நுலைந்தாயோ 💘🔐
புயல் காற்றோ நீ
என் நெஞ்சை தாங்கும்
பூகம்பமோ ,💣
யாரடி நீ ?!!🔍
என் விழியோரம்
உன் முகம் 🙈
செவியோரம்
உன் குரல்🙉
என் சுவாசத்தில்
உன் கூந்தல் வாசனை
என் கவிதையின்
மொழிகளில் உன் பெயர் ,😮
எனை ஏனடி
உன் ஓர பார்வையில்
வதம் செய்கிறாய்,😉
தினம் பேசி பேசியே.
எனக்குள் என்னை
நெய்கிறாய் ,💏
தொலைவினில் இருந்தும்
நிழலாய் தெரிகிறாய்,👣
தெவிட்டாத உன் மெளனத்தால்
புது கவிதைகள் சொல்கிறாய் ,📜
சுனாமி பேரழையோ நீ
உனக்குள்ளே மூழ்கினேன் 🌊🌊
கொதிக்கும் எரிமலையோ
உன் கண் பொறி 🌋🌋
என் மீது பட்டதும் தீயாய் எரிகிறேன் .🔥
Written by
"இந்நூற்றாண்டின் சில நாகரிக பருவப் பெண்கள் "
_____________________________
தனிமையை இவர்கள்
விரும்புவதில்லை – ஆதலால்
முகநூலும் , இணையமும்
இவர்களின்உயிர் தோழிகள்.
கைபேசி இவர்களின்
காதலன்,
செல்fபி இவர்களுக்கு
பொழுதுபோக்கு .
நான்கு சுவருக்குள் தான்
உலகம் என நினைத்து,
இணையத்தில் ஒரு துணையை
அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
அதிசய பிறவிகள் .
இவர்கள் இதயம் எனும்
தொழிற்சாலையில்
ஒவ்வொரு நாளும் ஒரு காதல்
உற்பத்தி செய்யப்படும் .
இவர்களின்
மூன்று வேளை உணவு
Facebook, whatsApp, instagram
முகம் அறியாத
குரல் கேட்காத
போலி பக்கங்களோடு
போலி முகங்களோடு
மதி மயங்க பேசுபவ
என் பிரியமான மகராசி
------
நிலவின் வடிவத்தை.....
உடலாக கொண்டு .....
நிலவின் ஒளியை உடல்.....
நிறமாக கொண்டவள்.....
என் பிரியமான மகராசி.......!!!
மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!
அவளை கவிதை வடிக்கிறேன்.....
வரிகள் வெட்கப்படுகின்றன......
அவளின் வெட்கத்தையும்....
கவிதையின் வெட்கத்தையும்.....
இணைக்கும் போது எனக்கும்....
வெட்கம் வருகிறது - அவளை.....
வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!
அவளை தொட்டு பார்க்கும் .........
ப
உன்னை நினைத்து என்னை மறந்தேன்
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன் ....
உறவாக்க விரும்பி உருவாக்கத் துடிக்கிறேன்
உருவத்தை நினைத்து என்னையே இழக்கிறேன் ..
உயிராக நினைத்து உன்னை நானும்
உள்ளத்தில் வைத்தேன் ..
உலகை நினைத்து நீயோ என்னை
ஒதுக்கி வைத்தாய் ...
புன்னகைப் பூத்தே புத்துயிர் தந்தாய் நானும்
புத்துலகம் கண்டேன் ...
புதுமைகள் புரிந்திட அழைக்கிறேன் உன்னை
புறப்படு நீயும் புள்ளிமானே ...
மணக்கும் பூவனமே மனங்கவர்ந்த மரகதமே
மறுக்காமல் வந்திடுக ...
காத்துக் கிடக்கிறேன் கனவிலும் உனக்காக
கரைகிறதே காலமும் ...
சிரித்தேக் கொல்லாதே சிந்திப்பாய் சி
பணம் இல்லையென்றாலும்
எப்படியோ வாழ்ந்திடலாம்
நிம்மதியே இல்லை என்றால்
எப்படி வாழ்ந்திடுவாய்
மானிடா.?
எத்தனை அழகு இந்த காதல்
உன்னாலே அறிந்து கொண்டேன்
பெண்மையின்
சுகம் அறிந்தேன்
பெண்ணே உன்னாலே
காமத்தால் அல்ல
காதலால்
நீண்ட நெடுஞ்சாலை
இரவின் வாசனையோடு
உன்னோடு கைகோர்து
நடப்பது ஒரு சுகம்
உறக்கமே இல்லாத போதும்
உன் மடியில்
உறங்குவது ஒரு சுகம்
இடைவெளி இல்லாமல்
இரவு முழுவதும்
உன்னோடு பேசுவது ஒரு சுகம்
என் மடியில்
உனை சுமப்பது ஒரு சுகம்
உன் மடியில் நீ எனை சுமப்பது
ஒரு சுகம்
உன் தோளில்
தலை சாய்ப்பது ஒரு சுகம்
நீ கோபப்பட்டாலும் அதை நான்
ரசிப்பது ஒரு சுகம்
உன் வெட்கம் ஒரு சுகம்
உன் வியர்வை
நனையும் கன்னத்தை
கில்லி கொஞ்சுவது ஒரு சுகம்
உன் சிற
எத்தனை அழகு இந்த காதல்
உன்னாலே அறிந்து கொண்டேன்
பெண்மையின்
சுகம் அறிந்தேன்
பெண்ணே உன்னாலே
காமத்தால் அல்ல
காதலால்
நீண்ட நெடுஞ்சாலை
இரவின் வாசனையோடு
உன்னோடு கைகோர்து
நடப்பது ஒரு சுகம்
உறக்கமே இல்லாத போதும்
உன் மடியில்
உறங்குவது ஒரு சுகம்
இடைவெளி இல்லாமல்
இரவு முழுவதும்
உன்னோடு பேசுவது ஒரு சுகம்
என் மடியில்
உனை சுமப்பது ஒரு சுகம்
உன் மடியில் நீ எனை சுமப்பது
ஒரு சுகம்
உன் தோளில்
தலை சாய்ப்பது ஒரு சுகம்
நீ கோபப்பட்டாலும் அதை நான்
ரசிப்பது ஒரு சுகம்
உன் வெட்கம் ஒரு சுகம்
உன் வியர்வை
நனையும் கன்னத்தை
கில்லி கொஞ்சுவது ஒரு சுகம்
உன் சிற
காலம்சில கடந்து சென்றதினால் என் காதலும் கடந்ததென நினைத்தாயோ !
ஆற்றில்பல வெள்ளம் வந்ததினால் ஆற்றுமீனும் அழிந்ததென துடித்தாயோ !
கருமேகம் கதிரவனை மறைத்திடலாம் ஆனால் கரைத்திட முடியாது !
பலஎண்ணம் உன்னினைவை நிறுத்திடலாம் ஆனால் அழிதிடமுடியது !
கடலே உறைந்துபோனாலும் ! மலைகள் கரைந்துபோனாலும் !
காற்றின் ஓட்டம் நின்றாலும் ! வெப்பம் இல்லை என்றாலும் !
நான் இறக்கும் ஒரு நொடி முன்னாலும் !
கலக்கமின்றி நீ கேட்டால் !
தயக்கமின்றி நான் சொல்வேன் !
நீ தான் என் காதலியென்று....
காட்சிப் பிழைகள் 24
1).ஒருதலை ராகம்
வார்த்தைகள் எல்லாம் விற்றுத்
தீர்த்து விட்டு வருகிறாய்.
உன் கூடையில் மிச்சமாய் எனக்காக
சில மௌனங்கள.
நீண்ட வாழ்க்கைப் பயணம்
ஒதுக்கப்பட்டஆசனத்தோடு
காத்திருப்பின் தரிப்பில் எனது பேரூந்து.
கால்நடையாய் போய்விடுகிறது காதல்.
அழகின் மழைக்காலத்தில்
வெளியில் வருகிறது பருவத்தவளை.
விரதமிருக்கின்றன விழி அரவங்கள்.
நுழைவு கிடைப்பதே
குதிரைக் கொம்பாக இருக்கும்
ஆரம்ப பள்ளிக்கூடம்.
அதற்குள் உன் இதயத்தின் வாசலில்
புத்தகப் பையுடன் நிற்கிறது காதல்.
நீ நினைக்கக் கூடாது என்பதைக்கூட
நினைத்துக் கொண்டுதானிருக்கிறாய்
நினைக்க வேண்டிய என்னை